Tamil Words List for Kids
மனிதனாக பிறந்த அனைவருக்கும் உணவு, உடை மற்றும் தூக்கம் என இவை அனைத்தும் இன்றையமையாத ஒன்றாக இருக்கிறது என்று கூறுவார்கள். அந்த வகையில் தற்போது இந்த வரிசையில் படிக்கும் முக்கிய இடத்தினை பிடித்துள்ளது. ஏனென்றால் படிப்பினை நாம் சிறந்த முறையில் கற்றால் தான் நம்முடைய வாழ்க்கை அடுத்த நிலைக்கு செல்லும். அந்த வகையில் குழந்தைகளுக்கு இவற்றை எல்லாம் சொல்லி புரிய வைப்பது என்பது மிகவும் அரிது. அதேபோல் எடுத்தவுடன் அவர்களுக்கு பெரிய பெரிய சொற்கள் மற்றும் வாக்கியங்களை எடுத்துக் கூறவும் முடியாது. அதனால் இன்று குழந்தைகளுக்கான அடிப்படை தமிழ் வார்த்தைகள் பட்டியலை பார்க்கலாம் வாங்க..!
அ வரிசை சொற்கள்:
அ வரிசை சொற்கள் தமிழில் |
அ வரிசை சொற்கள் ஆங்கிலத்தில் |
அம்மா |
Mother |
அப்பா |
Father |
அகல் விளக்கு |
Diya Lamp |
அச்சம் |
Fear |
அறிவு |
Knowledge |
ஆ வரிசை சொற்கள் தமிழில் |
ஆ வரிசை சொற்கள் ஆங்கிலத்தில் |
ஆசை |
Desire |
ஆடு |
Goat |
ஆக்கம் |
Creation |
ஆனந்தம் |
Bliss |
ஆலை |
Plant |
தமிழ் சொற்கள்:
இ வரிசை சொற்கள் தமிழில் |
இ வரிசை சொற்கள் ஆங்கிலத்தில் |
இலை |
Leaf |
இசை |
Music |
இன்பம் |
Pleasure |
இல்லம் |
Home |
இரக்கம் |
Compassion |
ஈ வரிசை சொற்கள் தமிழில் |
ஈ வரிசை சொற்கள் ஆங்கிலத்தில் |
ஈ |
Beetel |
ஈட்டி |
Spear |
ஈரம் |
Moisture |
ஈகை |
Fly |
ஈரிழை |
Gummy |
அடிப்படை தமிழ் வார்த்தைகள்:
உ வரிசை சொற்கள் தமிழில் |
உ வரிசை சொற்கள் ஆங்கிலத்தில் |
உலகம் |
World |
உறவு |
Relationship |
உறக்கம் |
Sleep |
உற்சாகம் |
Excitement |
உயிர் |
Life |
ஊ வரிசை சொற்கள் தமிழில் |
ஊ வரிசை சொற்கள் ஆங்கிலத்தில் |
ஊக்கம் |
Encouragement |
ஊஞ்சல் |
Swing |
ஊசி |
Injection |
ஊழல் |
Corruption |
ஊதல் |
Blowing |
எளிய தமிழ் வார்த்தைகள்:
எ வரிசை சொற்கள் தமிழில் |
எ வரிசை சொற்கள் ஆங்கிலத்தில் |
எலி |
Rat |
எறும்பு |
Ant |
எருமை |
Buffalo |
எள் |
Sesame |
எண்கள் |
Numbers |
ஏ வரிசை சொற்கள் தமிழில் |
ஏ வரிசை சொற்கள் ஆங்கிலத்தில் |
ஏழை |
Poor |
ஏற்றுமதி |
Export |
ஏவுகணை |
Missile |
ஏறு |
Get on |
ஏமாற்றம் |
Disappointment |
சிறு தமிழ் சொற்கள்:
ஐ வரிசை சொற்கள் தமிழில் |
ஐ வரிசை சொற்கள் ஆங்கிலத்தில் |
ஐம்பது |
Fifty |
ஐந்து |
Five |
ஐம்பொறி |
Five trap |
ஐஸ்கிரீம் |
Ice cream |
ஐயம் |
Doubt |
ஒ வரிசை சொற்கள் தமிழில் |
ஒ வரிசை சொற்கள் ஆங்கிலத்தில் |
ஒட்டகம் |
Camel |
ஒன்பது |
Nine |
ஒற்றுமை |
Unity |
ஒன்று |
One |
ஒளி |
Light |
குழந்தைகளுக்கான சொற்கள்:
ஓ வரிசை சொற்கள் தமிழில் |
ஓ வரிசை சொற்கள் ஆங்கிலத்தில் |
ஓடம் |
Flow |
ஓடு |
Run |
ஓவியம் |
Painting |
ஓசை |
Sound |
ஓலை |
Straw |