தங்கம் விலை இன்றைய நிலவரம் 2020..! Today Gold Rate in Tamilnadu..!

Thangam vilai nilavaram

 இன்றைய தங்கம் விலை சென்னை 2020..! Thangam vilai nilavaram 2020..!

Thangam vilai nilavaram:- அரசன் ஆனாலும், ஆண்டி ஆனாலும் நம்மளிடம் கடுகளவாவது நிச்சயம் தங்கம் இருக்கும். ஏனென்றால் தங்கமானது அந்த அளவிற்கு நம்மளுடைய வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. உலகில் என்னதான் புதிய புதிய ஆபரங்கள் இருந்தாலும் தங்கத்தின் மீதான மதிப்பு மற்றும் மோகமும் மட்டும் என்றும் நம்மளிடம் இருந்து குறையப்போவதும் இல்லை. நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரும்பங்கு வகுக்கிறது இந்த தங்கம். தங்கத்தை விருப்பதவர்கள் எவரும் இல்லை. நாட்டின் பணவீக்கம் உயர்விற்கு மிக முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவு முதலீடு செய்து, பயன்படுத்துகின்றன.

எனவே அனைவருக்கும் பயன்படும் வகையில் இந்த பதிவில் சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் தற்பொழுது உள்ள தங்கம் விலை நிலவரம் பற்றி பதிவு செய்துள்ளோம்.

சென்னையில் இன்றைய 22 கேரட் தங்க விலை நிலவரம்:-

today gold rate

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

கிராம்22 கேரட் தங்கம் விலை இன்று 22 கேரட் தங்கம் விலை நேற்று 22 கேரட் தங்கத்தின் தினசரி விலை மாற்றம்
1 கிராம்₹5,013₹5,242₹229
8 கிராம்₹40,104₹41,936₹1832

சென்னையில் இன்றைய 24 கேரட் தங்க விலை நிலவரம்:-

கிராம்24 கேரட் தங்கம் விலை இன்று 24 கேரட் தங்கம் விலை நேற்று 24 கேரட் தங்கத்தின் தினசரி விலை மாற்றம்
1 கிராம்₹5,264₹5,504₹240
8 கிராம்₹42,112₹44,032₹1,920

கடந்த 10 நாட்களில் சென்னை தங்கம் விலை நிலவரம் (10 கிராம்):-

நாள் 22 கேரட் தங்கம் விலை (10 கி) 24 கேரட் தங்கம் விலை(10 கி) 
12.08.2020₹ 50,130₹ 52,760
11.08.2020₹ 55,820₹ 55,830
10.08.2020₹56,270₹56,280
07.08.2020₹ 54,200₹ 56,890
06.08.2020₹53,740₹56,430
05.08.2020₹53,010₹55,670
04.08.2020₹ 52,080₹ 54,680
03.08.2020₹51,880₹56,590
02.08.2020₹51,790₹56,500
01.08.2020₹51,780₹56,490
31.07.2020₹ 51,250₹ 53,810

தமிழ் நாட்டில் மற்ற இடங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம்:-

ஊர்  22 கேரட் தங்கம் விலை 24 கேரட் தங்கம் விலை
1 கிராம்8 கிராம் 1 கிராம்8 கிராம்
இன்றைய தங்கம் விலை கோவை₹5,013₹40,104₹5,264₹44,032
தங்கம் விலை இன்று வேலூர்₹5,013₹40,104₹5,275₹42,200
இன்றைய தங்கம் விலை மதுரை₹5,013₹40,104₹5,264₹44,032
தங்கம் விலை இன்று திருநெல்வேலி₹5,013₹40,104₹5,264₹42,112
சேலத்தில் இன்றைய தங்கம் விலை₹5,013₹40,104₹5,264₹42,112
தங்கம் விலை இன்று ஈரோடு₹5,013₹40,104₹5,264₹42,112
தங்கம் விலை இன்று திருப்பூர்₹5,013₹40,104₹5,264₹42,112
தங்கம் விலை இன்று கரூர்₹5,013₹40,104₹5,264₹42,112
தங்கம் விலை இன்று கடலூர்₹5,013₹40,104₹5,264₹42,112
தங்கம் விலை இன்று திருச்சி₹5,013₹40,104₹5,264₹44,032

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Tamil Tech News