தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊர்கள் | Towns in Thanjavur District in tamil

Advertisement

Villages in Thanjavur District in Tamil

தஞ்சாவூர் என்றாலே அனைவர்க்கும் நினைவிற்கு வருவது பெரியகோவில் தான். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தஞ்சாவூரில் என்ன இருக்கிறது என்று கேட்டால் பெரியகோவில் என்று சொல்லுவார்கள். அந்த அளவிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது தஞ்சாவூர் பெரியகோவில். இவ்வளவு சிறப்பு வாய்ந்த தஞ்சாவூரில் எவ்வளவு பெரிய ஊர் என்பதை தெரிந்த்து கொள்ள வேண்டாமா.? வாருங்கள் தெரிந்த்து கொள்ளலாம். பெரியகோவில் டெல்டா மாவட்டங்களில் ஒன்றான தஞ்சாவூர் மாவட்டத்தில் எத்தனை ஊர்கள் இருக்கிறது என்று தெரியுமா.? தெரியவில்லை என்றால் வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊர்கள் பற்றி பார்க்கலாம் வாங்க. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, கிராமங்கள், பேரூராட்சிகள் மற்றும் தாலுக்கா உள்ளிட்ட தகவல்களை இப்பதிவில் விவரித்துள்ளோம். தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 789 கிராமங்கள் உள்ளது. அவற்றை பற்றி பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

தஞ்சை பெரிய கோவில் குறிப்புகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊர்கள்:

மாநகராட்சி:

  • தஞ்சாவூர்

நகராட்சி

  • ஒரத்தநாடு
  • கும்பகோணம்

பேரூராட்சிகள்:

  • தஞ்சாவூர்
  • அதிராம்பட்டினம்
  • ஆடுதுறை
  • அம்மாபேட்டை
  • அய்யம்பேட்டை
  • சோழபுரம்
  • தாராசுரம்
  • மதுக்கூர்
  • மேலதிருப்பந்துருத்தி
  • மெலட்டூர்
  • பெருமகளுர்
  • ஒரத்தநாடு
    பாபநாசம்
  • பேராவூரணி
  • சுவாமிமலை
  • திருக்காட்டுப்பள்ளி
  • திருநாகேஸ்வரம்
  • திருப்பனந்தாள்
  • திருபுவனம்
  • திருவையாறு
  • திருவிடைமருதூர்
  • வல்லம்
  • வேப்பத்தூர்

திருவாரூர் to தஞ்சாவூர் சிறந்த வழி எது?

Thanjavur Taluk List:

கும்பகோணம், பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, திருவிடைமருதூர், திருவையாறு மற்றும் பூதலூர் ஆகிய ஒன்பது தாலுகாக்கள் உள்ளது.

Thanjavur District Village Name List in Tamil:

கிராமங்கள் பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👇

👉 தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement