தஞ்சாவூர் மக்களவை தொகுதி

Advertisement

Thanjavur Makkalavai Thoguthi List

ஒரு நாட்டின் மிக உயர்ந்த சட்டமன்ற அமைப்பு அதன் பாராளுமன்றம், சில சமயங்களில் அதன் சட்டமன்றம் என்று குறிப்பிடப்படுகிறது. வாக்காளர்கள் தங்கள் நலன்கள் மற்றும் அக்கறைகளை சட்டமன்றக் கிளையில் பிரதிநிதித்துவப்படுத்த எம்.பி.க்களை தேர்வு செய்வார்கள். நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களில் மக்களின் விருப்பம் பிரதிபலிக்கிறது என்பதை இது உறுதி செய்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 39 தொகுதிகள் இருக்கிறது. தஞ்சாவூர் தொகுதி என்பது 30-வது தொகுதியாக இருக்கிறது. இந்த தொகுதியில் 1950-ம் ஆண்டிலிருந்து முதல் தேர்தல் நடந்து வருகிறது. இந்த பதிவில் தஞ்சாவூர் மக்களவை தொகுதியில் என்னென்ன தொகுதி இடம்பெறும் என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..

சட்டமன்ற தொகுதிகள்:

தஞ்சாவூர் மக்களவையில் 6 தொகுதிகள் இடம் பெறுகிறது, அவை என்னென்ன என்று அறிந்து கொள்வோம்.

  • மன்னார்குடி
  • திருவையாறு
  • தஞ்சாவூர்
  • ஒரத்தநாடு
  • பட்டுக்கோட்டை
  • பேராவூரணி

தனி தொகுதி என்றால் என்ன.?

மக்களவை தொகுதியில் இதுவரை இருந்தவர்களின் பட்டியல்:

வருடம்  வெற்றி பெற்றவரின் பெயர்  கட்சியின் பெயர் 
1952 இரா. வெங்கட்ராமன் இந்திய தேசிய காங்கிரசு
1957 இரா. வெங்கட்ராமன் இந்திய தேசிய காங்கிரசு
1962 வைரவத்தேவர் இந்திய தேசிய காங்கிரசு
1967 கோபாலர் திராவிட முன்னேற்ற கழகம்
1971 எஸ்.டி.சோமசுந்தரம் திராவிட முன்னேற்ற கழகம்
1977 எஸ்.டி.சோமசுந்தரம் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
1979 (இடைத்தேர்தல் ) எஸ். சிங்காரவடிவேல் இந்திய தேசிய காங்கிரசு
1980 எஸ். சிங்காரவடிவேல் இந்திய தேசிய காங்கிரசு
1984 எஸ். சிங்காரவடிவேல் இந்திய தேசிய காங்கிரசு
1989 எஸ். சிங்காரவடிவேல் இந்திய தேசிய காங்கிரசு
1991 கே. துளசியா வாண்டையார் இந்திய தேசிய காங்கிரசு
1996 எஸ். எஸ். பழனிமாணிக்கம் திராவிட முன்னேற்ற கழகம்
1998 எஸ். எஸ். பழனிமாணிக்கம் திராவிட முன்னேற்ற கழகம்
1999 எஸ். எஸ். பழனிமாணிக்கம் திராவிட முன்னேற்ற கழகம்
2004 எஸ். எஸ். பழனிமாணிக்கம் திராவிட முன்னேற்ற கழகம்
2009 கு. பரசுராமன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2014 எஸ். எஸ். பழனிமாணிக்கம் திராவிட முன்னேற்ற கழகம்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement