தாத்தா சொத்து யாருக்கு சொந்தம்
ஒரு குடும்பம் என்றால் அதில் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, மகள் மற்றும் மகன், பேரன், பேத்தி என்று நிறைய நபர்கள் இருப்பார்கள். ஒரு வீட்டில் உறவினர்கள் எப்படி நிறைய நபர்கள் இருக்கிறார்களோ அதே மாதிரி அதில் நிறைய வேற்றுமைகளும் உள்ளது. ஏனென்றால் உறவு என்று பார்க்கும் போது அனைவரும் ஒற்றுமையாக இருப்பது போல இருக்கும். அதுவே சொத்து என்று வந்துவிட்டால் அவர் அவர் அவருடைய பங்கினை எப்படி சரியாக பெறுவது என்று தான் பார்ப்பார்கள். அதிலும் சிலர் வீட்டில் பெரியவர்கள் இருக்கும் போதே அவர்களிடம் சொத்து விவரங்களை பற்றி முழு தகவலையும் தெரிந்து கொள்வார்கள். இதுமட்டும் இல்லாமல் அம்மா சொத்து யாருக்கு, அப்பா சொத்து யாருக்கு மற்றும் பாட்டி சொத்து யாருக்கு போன்ற நிறைய சந்தேகங்கள் இருக்கும். உங்களுடைய சந்தேகங்களில் ஒன்றான தாத்தா சொத்து யாருக்கு சொந்தம் என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ வாரிசு இல்லாத சொத்து யாருக்கு சொந்தம் தெரியுமா..
Thatha Sothu Yaruku Sontham:
பொதுவாக சொத்து என்பது இரண்டு வகைகளில் உள்ளது. ஒன்று பூர்வீக சொத்து மற்றொன்று சுயமாக சேர்த்த சொத்து.
நாம் சம்பாதிக்கும் பணத்தினை நம்முடைய தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி விட்டு மீதும் உள்ள பணத்தை ஏதோ ஒரு வகையில் சேர்த்து வைக்கின்றோம். அப்படி சேமித்து வைக்கும் வகைகளில் ஒன்று தான் சொத்து வாங்குதல்.
ஓரளவு சொத்தினை சேர்த்து பிறகு அதனை பிரித்து வைப்பதில் தான் பெரிய பிரச்சனையே உண்டாகும். எனவே ஒரு குடும்பத்தில் உள்ள தாத்தாவின் சொத்து யாருக்கு சொந்தம் என்றால் பேரன் மற்றும் பேத்திகளுக்கு மட்டுமே சொந்தம் ஆகும்.
அதுவே தாத்தாவின் மனைவி உயிருடன் இருந்தால் தாத்தாவின் மனைவி அந்த சொத்தினை அவருடைய விருப்பம் படி பிரித்து கொடுக்கலாம். அப்படி இல்லை என்றால் தாத்தாவின் சொத்தினை பேரன், பேத்திகள் மட்டுமே உரிமை கொண்டாட முடியும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |