வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தேர்தல் விழிப்புணர்வு பாடல் வரிகள்

Updated On: April 18, 2024 12:33 PM
Follow Us:
oru viral uyarthuvom lyrics in tamil
---Advertisement---
Advertisement

தேர்தல் விழிப்புணர்வு பாடல் வரிகள்

ஜனநாயகம் என்பது மக்களால் மக்களுக்காக வழங்கப்படும் ஆட்சி ஆகும். உலகின் மிக பெரிய ஜனநாயக நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் ஓட்டுரிமை வழங்கப்பட்டுள்ளது. நாளை உங்களின் வாக்குகளை அளிப்பதற்கு தயராக இருப்பீர்கள். மனிதர்களுக்கு இருக்கும் பெரிய உரிமையாக இருக்கிறது ஓட்டு போடும் உரிமை. நாளை தேர்தல் உள்ள நிலையில் யாருக்கு உங்களுடைய ஒட்டு என்பதை தீர்மானித்து கொள்ள வேண்டும். இந்த பதிவில் தேர்தல் விழிப்புணர்வு பாடல் வரிகளை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க.

 ஒரு விரல் உயர்த்துவோம் பாடல் வரிகள் 

ஒரு விரல் உயர்த்துவோம்

அதன் பெருமையை உணர்த்துவோம்

ஒரு விரல் உயர்த்துவோம்

அதன் பெருமையை உணர்த்துவோம்

தேசத்தின் கருவறை வாக்குச்சாவடி போற்றுவோம்

தேசத்தின் கருவறை வாக்குச்சாவடி போற்றுவோம்

18 வயதினிலே

வாக்காளராய் ஆகிறோம்

தேசத்தின் வளர்ச்சிக்கு

அவதாரமும் எடுக்கிறோம்

தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள்

அலட்சியம் வேண்டாம் நண்பா

வாக்கின் அருமை புரிந்திடு நண்பா

18 வயது நிறைந்தால்

உன் வாக்குரிமை பதிந்திடு நண்பா

நம் நாடு  தந்த பெருமை

நமக்கு வாக்களிக்கும் பெருமை

1950 வாக்காளர்களின் தகவல் மையம்

ஒவ்வொரு வைக்கும் தேசப்பற்று

வாக்களித்து உன் கடமையை ஆற்று

அலட்சியம் வேண்டாம் நண்பா

வாக்கின் அருமை புரிந்திடு நண்பா

18 வயது நிறைந்தால்

உன் வாக்குரிமை பதிந்திடு நண்பா

அலட்சியம் வேண்டாம் நண்பா

வாக்கின் அருமை புரிந்திடு நண்பா

ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு கட்டுரை

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now