தொப்புள் வேறு சொல் | Thoppul Veru Peyargal in Tamil..!

Advertisement

Thoppul Veru Peyargal in Tamil

பொதுவாக ஒரு பொருள் முதல் மனிதன் என யாராக இருந்தாலும் பெயர் என்பது எவ்வளவு முக்கியம் என்று நமக்கு தெரியும். மனிதனை பொறுத்தவரை ஒருவருக்கான அடையாளத்தை தனித்துவமாக காட்டுவது பெயர் தான். அந்த வகையில் நமது உடல் உறுப்புகளுக்கும் ஒவ்வொரு பெயர்கள் இருக்கிறது. இத்தகைய பெயர்கள் அனைத்தும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது தெரியும். ஆனால் ஒவ்வொரு உறுப்பிற்கும் ஒரு பெயர் இருப்பது நமக்கு தெரியும், ஆனால் அதற்கு இருக்கும் மற்றொரு பெயர் ஆனது நமக்கு அந்த அளவிற்கு தெரிவது இல்லை. ஒரு சிலருக்கு வேறு பெயர்கள் உடல் உறுப்புகளுக்கு எல்லாம் இருக்கிறதா என்ற சந்தேகமே உள்ளது. அதனால் இன்று தொப்புளின் வேறு சொல் அல்லது வேறு பெயர்கள் என்ன என்பது பற்றி தான் பார்க்க போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தொப்புள் என்றால் என்ன.?

ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்தவுடன் அதனுடைய தொப்புள் கொடி ஆனது நறுக்கி விடப்படும். இவ்வாறு தொப்புள் கொடி நறுக்கிய பிறகு அந்த இடத்தில் தோன்றும் ஒரு வடுவே தொப்புள் ஆகும்.

தொப்புளின் வேறு பெயர்கள்:

  • தொப்புள்குளி
  • கொப்பூழ்
  • உந்தி
  • புவ்வம்
  • நாபி

இத்தகைய பெயர்கள் அனைத்தும் தொப்புளிற்கான வேறு பெயராக அழைக்கப்படுகிறது.

வகைகள்:

மேலும் இதில் உட்புறத்தொப்புள் மற்றும் வெளிபுறத்தொப்புள் என்று 2 வகைகள் இவர்கிறது.

தொப்புளின் ஆங்கில பெயர்:

தொப்புள் ஆங்கிலத்தில் Belly Button மற்றும் Navel என்றும் அழைக்கப்படுகிறது.

ஒரு சொல் பல பொருள் தரும் சொற்கள்.. 
கதிரவன் வேறு பெயர்கள்..
உலகம் வேறு பெயர்கள்
கடலுக்கு வேறு பெயர் என்ன
நிலா வேறு பெயர்கள்
கிளி வேறு பெயர்கள்
யானை வேறு பெயர்கள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement