வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இன்றைய தங்கமயில் தங்க விலை நிலவரம் (11.07.2026)

Updated On: July 11, 2026 10:59 AM
Follow Us:
today gold rate in thangamayil in tamil
---Advertisement---
Advertisement

தங்கமயில் தங்கம் விலை இன்று |  Thangamayil Jewellery Today Gold Rate

நம்முடைய முன்னோர்களில் காலத்தில் தங்க விலை என்பது குறைவாக இருந்தது. ஆனால் அப்போது அது பெரிய காசாக இருந்தது. யாரவது பெரிய பணக்காரார்கள் தான் தங்கத்தை வாங்குவார்கள். ஆண் [பிள்ளைகள் இருக்கும் வீட்டை காட்டிலும் பெண் பிள்ளைகள் இருக்கும் வீட்டில் தான் நகையை பற்றி பேச்சி அதிகமாக இருக்கும். ஏன் சொல்லப்போனால் பெண் பிள்ளைகளுக்காக தான் நகையை சேர்த்து வைப்பார்கள்.

அதுமட்டுமில்லாமல் பெண்களுமே ஏதாவது ஒரு நகையை பார்த்தால் அதே மாதிரி நம்மளும் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விடும். இதற்காக பணத்தையும் சேர்த்து வைப்பார்கள். அப்படி சேர்த்து வைக்கும் போது தினமும் தங்க விலையை பற்றி பார்த்து கொண்டே இருப்பார்கள். ஏனென்றால் தங்க விலையானது எப்போது குறைகிறதோ அப்போது சென்று தங்கத்தை வாங்கி விடுவார்கள். எல்லாருமே ஒரு கடையிலே தங்கத்தை வாங்குவார்கள் என்று கேட்டல் நிச்சயம் இல்லை. ஒவொருவரும் ஒவ்வொரு கடையில் வாங்குவார்கள். அந்த வகையில் தங்கமயில் கடையில் யாரேனும் நகை வாங்குவீர்கள் என்றால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இந்த பதிவில் தங்கமயில் தங்க விலை பற்றி தான் அறிந்து கொள்ள போகிறோம்.

Today Gold Rate in Madurai Thangamayil 22k

1 கிராம் தங்கம் விலை இன்று  | Thangamayil Gold rate today 22 Carat
கிராம் 22 கேரட் தங்கம் விலை இன்று 22 கேரட் தங்கம் விலை நேற்று தினசரி விலை மாற்றம்
1 கிராம் ₹ 13,300 ₹ 13,350 ₹ 50 (-)
8 கிராம் ₹ 106,400 ₹ 106,800 ₹ 400(-)

Today Gold Rate in Madurai Thangamayil 916 kdm:

1 பவுன் தங்கம் விலை இன்று  | 916 தங்கம் விலை இன்று
கிராம் 24 கேரட் தங்கம் விலை இன்று 24 கேரட் தங்கம் விலை நேற்று தினசரி விலை மாற்றம்
1 கிராம் ₹ 14,509 ₹ 14,564 ₹ 55 (-)
8 கிராம்  ₹ 1,16,072  ₹ 1,16,512 ₹ 440 (-)

தங்கம் விலை இன்றைய நிலவரம் 

Thangamayil Jewellery Today Gold Rrate Near Thanjavur, Tamil nadu:

22 கேரட் தங்கம் விலை 24 கேரட் தங்கம் விலை
1 கிராம் 8 கிராம் 1 கிராம் 8 கிராம்
₹ 13,300 ₹ 106,400 ₹ 14,509  ₹ 1,16,072

Thangamayil Jewellery Chennai:

22 கேரட் தங்கம் விலை  24 கேரட் தங்கம் விலை 
1 கிராம் 8 கிராம் 1 கிராம் 8 கிராம்
₹ 13,300 ₹ 106,400 ₹ 14,509  ₹ 1,16,072
22 கேரட் தங்கம் விலை 24 கேரட் தங்கம் விலை
1 கிராம் 8 கிராம் 1 கிராம் 8 கிராம்
₹ 13,300 ₹ 106,400 ₹ 14,509  ₹ 1,16,072

கடந்த சில நாட்களாக தங்கமயில் தங்க விலை நிலவரம்:

11.07.2026 ₹ 1,33,000 ₹ 1,45,090
10.07.2026 ₹  1,35,500 ₹ 1,45,640
09.07.2026 ₹  1,32,200 ₹ 1,44,220
08.07.2026 ₹  1,33,300 ₹ 1,45,420
07.07.2026 ₹  1,34,000 ₹ 1,46,180
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information In Tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now