பழைய தங்கம் விலை இன்று மதுரை,திருப்பூர் தமிழ்நாடு – Today Old Gold Rate in Tamil Nadu
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இந்தியாவில் தங்கத்தை வெறும் ஆபரணமாக பார்ப்பவர்களை காட்டிலும் நீண்ட கால முதலீடாகவும், சேமிப்பு கருவியாகவும் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.
இந்நிலையில் தென்னிந்தியாவில் சிலர் பழைய தங்கத்தை கொடுத்துவிட்டு புதிய தங்க நகைகளை வாங்குகின்றனர், சிலர் பழைய தங்கத்தை விற்பனை செய்துவிட்டு பணமாக பெறுகின்றனர். இவ்வாறு பழைய நகையை விற்பனை செய்பவருக்கு இருக்கும் குழப்பம் என்ன வென்றால் பழைய நகையை எவ்வளவு விலைக்கு வாங்கி கொள்வார்கள் என்பது தான்.
பழைய நாளை விலை நிலவரத்தை பொறுத்தவரை அதனுடைய மதிப்பை பொறுத்து அதனுடைய விலை நிர்ணகிக்கப்படும். சரி இந்த பதிவில் நாம் பழைய தங்கம் விலை இன்று எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்த தகவலை தெரிந்துகொள்வோம் வாங்க.
பழைய தங்கம் விலை இன்று கோயம்புத்தூர், ஈரோடு, திண்டுக்கல் தமிழ் நாடு:
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே இருக்கும் சூழலில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய தங்கத்தை விற்பதில் அதிக ஆர்வமாக உள்ளனர்.
- 24 கேரட்(999) பழைய தங்கம் இன்று 1 கிராம் ₹ 9,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- பழைய வெள்ளி இன்று ₹ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- பழைய பிளாட்டினம் இன்று ₹ 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் கிளிக் செய்து பாருங்கள்
தங்கம் விலை இன்றைய நிலவரம் 2025
இன்றைய வெள்ளி விலை நிலவரம் 2025
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information In Tamil |