வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

(20.04.2026) சென்னை கோயம்பேடு இன்றைய காய்கறி விலை நிலவரம்.

Updated On: April 20, 2026 11:51 AM
Follow Us:
Vegetable Rate Today Chennai
---Advertisement---
Advertisement

கோயம்பேடு மார்க்கெட் காய்கறி விலை நிலவரம் | இன்றைய காய்கறி விலை பட்டியல் 2026

Vegetable Price in Chennai / தினசரி காய்கறி விலை நிலவரம்: நமது அன்றாட வாழ்வில் தினமும் சமையலிற்கு  காய்கறி பயன்படுத்துகிறோம். கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் விலை மதிப்பானது ஏற்ற தாழ்வுடன் இருந்துக்கொண்டு வருகிறது. காய்கறி விலை ஏற்றத்தினால் இன்றும் பலர் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர் என்பது மிகவும் வருத்தத்திற்கு உரிய ஒன்று.

காய்கறி வகைகளில் ஒவ்வொன்றும் தனிப்பட்ட விலையில் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது சென்னை நிலவரப்படி காய்கறிகளின் விலை பட்டியலை பொதுநலம் பதிவில் தினமும் அப்டேட் செய்து வருகிறோம். இப்போது சென்னை நிலவர படி உள்ள இன்றைய காய்கறி விலை பட்டியல் 2026-ன் (kaikari vilai pattiyal today)  விலை மதிப்பினை தனித்தனியாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

சென்னை கோயம்பேடு காய்கறி நிலவரம் / Koyambedu Market Price:

Today Vegetable Price in Chennai 20.04.2026
 காய்கறி பெயர்கள் விலை 
அவரைக்காய் (1 கிலோ) / Avarai (1 kg) ரூ.70-130/-
நெல்லிக்கனி (1 கிலோ) / Amla (1 kg) ரூ.230 – 290/-
மக்காச்சோளம் (1 கிலோ) / Baby Corn (1 kg) ரூ.54- 60/-
பீன்ஸ் (1 கிலோ) / Beans (1 kg) ரூ.40-45/-
பீட்ரூட் (1 கிலோ) / Beetroot (1 kg) ரூ.30-35/-
பாகற்காய் (1 கிலோ) / Bitter gourd (1 kg) ரூ. 41-46/-
கத்தரிக்காய் (1 கிலோ) / Brinjal (1 kg) ரூ. 41-46/-
கத்தரிக்காய் பெரியது (1 கிலோ) / Big Brinjal (1 kg) ரூ. 53-58/-
கத்தரிக்காய் பச்சை (1 கிலோ) / Green Brinjal(1 kg) ரூ. 70-85/-
பட்டர் பீன்ஸ் (1 கிலோ) / Butter Beans (1 kg) ரூ.68 – 90/-
முட்டைகோஸ் (1 கிலோ) / Cabbage (1 kg) ரூ.10-13/-
சிவப்பு குடைமிளகாய் (1 கிலோ) / Red Capsicum (1 kg) ரூ.30-40/-
பச்சை குடைமிளகாய் (1 கிலோ) / Green Capsicum (1 kg)  ரூ.56-62/-
கேரட் (1 கிலோ) / Carrot (1 kg) ரூ.30-40/-
காலி ஃப்ளவர் (1 கிலோ) / cauliflower (1 kg) ரூ. 25-30/-
சவ் சவ் (1 கிலோ) / chow chow (1 kg) ரூ.10-15/-
கொத்தவரை (1 கிலோ) / Cluster Beans (1 kg) ரூ.40 – 66/-
தேங்காய் (சிறியது) / Coconut (Small) ரூ. 55 -57/-
தேங்காய் (பெரியது) / Coconut (Big) ரூ. 30 -45/
வெள்ளரி (1 கிலோ) / Cucumber (1 kg) ரூ.20-30/-
டபூள் பீன்ஸ் (1 கிலோ) / Double Beans (1 kg) ரூ. 150 – 180/-
முருங்கைக்காய் (1 கிலோ) / Drumstick (1 kg) ரூ. 120-140/-
மலை பூண்டு பெரியது (1 கிலோ) / Garlic Big (1 kg) ரூ.350- 520/-
நாட்டு பூண்டு சிறியது (1 கிலோ) / Garlic Small (1 kg) ரூ. 80 -100/-
இஞ்சி (1 கிலோ) / Ginger (1 kg) ரூ.65-70/-
பச்சை பட்டாணி (1 கிலோ) / Green Peas (1 kg) ரூ.45-50/-
பச்சை மிளகாய் (1 கிலோ) / Green Chilli (1 kg) ரூ.40-50/-
கருணை கிழங்கு (1 கிலோ) / Yam (1 kg) ரூ.15-25/-
கோவைக்காய் (1 கிலோ) / Scarlet Gourd (1 kg) ரூ.25- 50/-
வெண்டைக்காய் (1 கிலோ) / Ladies finger (1 kg) ரூ.46- 51/-
மாங்காய் (1 கிலோ) / Mango (1 kg) ரூ.55- 60/-
மரவள்ளி கிழங்கு (1 கிலோ) / Cassava (1 kg) ரூ. 40-60/-
நூக்கல் (1 கிலோ) / Noolkol (1 kg) ரூ.30-40/-
பெரிய வெங்காயம் (1 கிலோ) / Onion Big (1 kg) ரூ.20-24/-
சாம்பார் வெங்காயம் (சிறியது 1 கிலோ) / Onion Small (1 kg) ரூ.63-70/-
வெள்ளை வெங்காயம் (பெரியது 1 கிலோ) / White Onion (1 kg) ரூ.70-80/-
பீர்கங்காய் (1 கிலோ) / Ridge Gourd (1 kg) ரூ.50-66/-
உருளைக்கிழங்கு (1 கிலோ) / Potatoes (1 kg) ரூ. 13-15/-
பேபி உருளைக்கிழங்கு (1 கிலோ) / Baby Potatoes (1 kg) ரூ.50-75/-
முள்ளங்கி (1 கிலோ) / Radish (1 kg) ரூ.10-15/-
சேனைக்கிழங்கு (1 கிலோ) / Senaikizhangu (1 kg) ரூ.30-32/-
சேப்பங்கிழங்கு (1 கிலோ) / Seppankizhangu (1 kg) ரூ.25- 30/-
புடலங்காய் (1 கிலோ) / Snake Gourd (1 kg) ரூ.25-27/-
சுரைக்காய் (1 கிலோ) / Bottle Guard (1 kg) ரூ. 25- 35/-
பெங்களூர் தக்காளி (1 கிலோ) / Bangalore Tomato (1 kg) ரூ. 20-22/-
தக்காளி (1 கிலோ) / Tomato (1 kg) ரூ. 20-22/-
வாழைப்பூ (1) / Vaalai Poo / Banana Flower (1) ரூ. 16-18/-
வாழை தண்டு (1)/ Vazhai Thandu (1) ரூ. 10- 15/-
பூசணிக்காய் (1 கிலோ) / Pumpkin (1 kg) ரூ.13-15/-
சின்ன வெங்காயம் (1 கிலோ )/ small Onion ரூ. 25.00/-
நவீன் தக்காளி (1Kg ) ரூ.190.00/-
ஊட்டி கேரட் /Ooty Carrot (1Kg ) ரூ.50.00/-
காராமணி (1Kg ) ரூ.120.00/-
எலுமிச்சை / Lemon (1Kg ) ரூ.70.00/-
உஜாலா கத்திரிக்காய் (1Kg ) ரூ.35.00/-
கருவேப்பில்லை (1Kg ) ரூ.25.00/-
கர்நாடக பீட்ருட் / Karnataka Beetroot (1Kg ) ரூ.37.00/-
பெங்களூர்  கேரட் / Bangalore Carrot  (1Kg ) ரூ.80.00/-
மஞ்சள் பூசணி/ yellow Pumpkin  (1Kg ) ரூ.25.00/-
வெள்ளை பூசணி/ வைட் Pumpkin  (1Kg ) ரூ.40.00/-
வரி கத்திரிக்காய் / Brinjal (1Kg) ரூ.33.00/-
வாழைக்காய் (1 Kg ) ரூ.13.00/-
கீரை வகைகள் /Coriander ரூ.12.00/-
கொத்தமல்லி  ரூ.06.00/-
புதினா /Mint ரூ.20.00/-

மரவள்ளி கிழங்கு விலை நிலவரம் / மரவள்ளி கிழங்கு இன்றைய விலை நிலவரம்:

பொதுவாக கிழங்கு வகையில் மரவள்ளி கிழங்கு மிகவும் சுவையாக இருக்கும், மேலும் ஆரோக்கியம் நிறைந்தது கூட, சென்னையில் இந்த மரவள்ளி கிழங்கு இன்றைய விலை நிலவரம் (koyambedu market vegetable price today) பற்றி இந்த பட்டியலில் பார்க்கலாம் வாங்க.

Today Vegetable Price in Chennai – மரவள்ளி கிழங்கு விலை நிலவரம்
மரவள்ளி கிழங்கு இன்றைய விலை நிலவரம் 2026 ரூ. 40-60/-

பூண்டு விலை இன்று 2026

மலை பூண்டு பெரியது (1 கிலோ) / Garlic Big (1 kg) ரூ.350- 520/-
நாட்டு பூண்டு சிறியது (1 கிலோ) / Garlic Small (1 kg) ரூ. 80 – 100/-
newஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம்..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now