உங்களுக்கு பிடித்த தமிழ் நடிகரின் ராசி தெரியுமா?

Top 20 Tamil Heroes Zodiac Signs

தமிழ் நடிகர்களின் ராசி | Top 20 Tamil Heroes Zodiac Signs

Top 20 Tamil Heroes Zodiac Signs – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. நம் அனைவருக்குமே திரைப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையை மிகவும் பிடிக்கும். ஒவ்வொருவருமே ஒவ்வொரு நடிகர் மீது தீவிர ரசிகர்களாக இருப்போம். அவர்களை பற்றி பலவிஷ்யங்களை அறிந்து வைத்திருப்போம். அதாவது அவரது பிறந்த தேதி, படிப்பு, குடும்ப உறுப்பினர்கள் என்று நிறைய விதமான விஷயங்களை பற்றி தெரிந்து வைத்திருப்போம். அந்த வகையில் நாம் பார்க்க இருப்பது என்ன என்றால்.. உங்களுக்கு பிடித்த தமிழ் நடிகரின் ராசி என்ன என்பதை பற்றி பார்க்க போகிறோம். சரி வாங்க தமிழ் பிரபலங்களின் ராசி என்ன என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

Tamil Heros Rasi – உங்களுக்கு பிடித்த தமிழ் நடிகரின் ராசி தெரியுமா?

1 அஜித் – ரிஷபம் 
2 அர்ஜுன் – கடகம் 
3 ஆர்யா – தனுசு 
4 தனுஷ் – சிம்மம் 
6 ஜெயம் ரவி – விருச்சகம் 
7 ஜீவா – மகரம் 
8 கமலஹாசன் – விருச்சகம் 
9 கார்த்தி – மிதுனம் 
10 மாதவன் – மிதுனம் 
11 நவதீப் – கும்பம் 
12 பிரசாந்த் – ரிஷபம் 
13 ரஜினிகாந்த் – மகரம் 
14 சரத்குமார் – கடகம் 
15 சித்தார்த் – மேஷம் 
16 சிம்பு – கும்பம் 
17 சூர்யா – மகரம் 
18 விஜய் – கடகம் 
19 விஜய் சேதுபதி – மகரம் 
20 விக்ரம் – மேஷம் 
21 விஷ்ணு விஷால் – கடகம் 

Entertainment சார்ந்த பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Entertainment in Tamil

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information In Tamil