தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் | Total Words in Tamil..!

Advertisement

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் | Total Words in Tamil..!

ஒரு மனிதன் தான் நினைக்கும் கருத்துக்கள் அல்லது பேச விரும்பும் வார்த்தைகளை மொழி மூலமாகவே பிறருக்கு தெரிவிக்கிறார்கள். அந்த வகையில் தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், உருது என இதுபோன்ற பல மொழிகள் உள்ளது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் நம் முன்னோர்கள் காலத்தில் எல்லாம் ஒட்டு குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் எப்போதும் ஒரே ஒரு மொழியினை மட்டும் தான் பேசுவார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினரை ஒப்பிட்டு பார்க்கும் போது எல்லாரும் எல்லா மொழிகளையும் பேசவில்லை என்றாலும் கூட தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளை அதிகமாக பேசி வருகிறார்கள். ஆனால் இவ்வாறு மொழிகளை பேசுவதில் வல்லவராக இருந்தாலும் கூட அதில் உள்ள எழுத்துக்கள் எவ்வளவு என்றும், என்னென்ன எழுத்துக்கள் உள்ளது என்றும் பலருக்கும் தெரியாமலே உள்ளது. அதனால் இன்று தமிழில் உள்ள எழுத்துக்கள் பற்றிய விவரங்களை காணலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தமிழ் எழுத்துக்கள் 247 அவற்றை வகைப்படுத்துக

தமிழ் உயிர் மெய் எழுத்துக்கள்:

தமிழில் உள்ள உயிர் மெய் எழுத்துக்கள் மொத்தமாக 216 எழுத்துக்கள் இடம் பெற்றுருக்கிறது. அந்த வகையில் க முதல் க் வரையிலான வரையில் எழுத்துக்கள் ஒவ்வொன்றிலும் 18 எழுத்துக்கள் தனித்தனியாக இருக்கிறது.

tamil uyir mei eluthukal

மெய் எழுத்துக்கள் தமிழ்:

தமிழ் எழுத்துக்களில் மெய் எழுத்துக்கள் என்பது க் முதல் ன் வரையிலான எழுத்துக்களே ஆகும். இதன் படி பார்க்கையில் மொத்தம் 18 எழுத்துக்கள் மெய் எழுத்துக்களாக தமிழ் இருக்கிறது.

மெய் எழுத்துக்கள் தமிழ்

உயிரெழுத்து:

தமிழில் உயிரெழுத்துக்களை என்று பார்த்தல் மொத்தம் 12 எழுத்துக்கள் இருக்கிறது. அத்தகைய எழுத்துக்கள் அ முதல் ஒள வரையிலான எழுத்துக்கள் அனைத்தும் அடங்கும்.

உயிரெழுத்து 12

ஆயுத எழுத்து:

தமிழில் மொழியில் உள்ள எழுத்துக்களில் ஆயுத எழுத்து மட்டுமே தனித்து நிற்கும் ஒரு எழுத்தாக இருக்கிறது. அதாவது ஃ என்ற எழுத்து மட்டுமே ஆயுத எழுத்தாகும்.

ஆயுத எழுத்து

எனவே தமிழ் எழுத்துக்கள் மொத்தமாக சேர்த்து எத்தனை என்று பார்க்கும் போது மேலே சொல்லப்பட்டுள்ள அனைத்தும் அடங்கும். அந்த வகையில் தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன.

ஓரெழுத்து சொற்கள்

க கா கி கீ வரிசை சொற்கள்

ஊ வரிசை சொற்கள்

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement