Trichy Mangal and Mangal Gold Rate Today | மங்கள் மங்கள் திருச்சி | Mangal and Mangal Gold Rate
today mangal mangal gold rate: வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இக்காலத்தில் மக்கள் அதிகமாக வாங்க விரும்புவது தங்க நகைகளை தான். தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தங்க நகைகளின் வடிவமைப்பு கண்ணை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அணைத்து பெண்களுக்கும் தங்க நகைகள் மீது அதிக ஆசை இருக்கும். ஒரு பெண்ணிற்கு மேலும், அழகை சேர்ப்பது தங்க நகைகள் தான்.
அதுமட்டுமில்லாமல், ஒவ்வொரு சுப காரியங்களிலும் தங்க நகை இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. இதனால் தங்கத்தின் விற்பனையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. மக்கள் அனைவரும் தங்கம் விலை எப்போது குறையும் என்பதை எதிர்பார்த்து, தங்கம் விலை குறையும் நேரத்தில் நகைகளை வாங்கி செல்வார்கள். தங்க நகை வாங்குவதற்கு முன்பு, நாம் வாங்கப்போகும் கடையின் அல்லது ஊரின் தங்க விலை நிலவரம் பற்றி அறிந்துகொன்டு அதன் பிறகு வாங்க வேண்டும். எனவே, அந்த வகையில் இப்பதிவில் trichy mangal and mangal gold rate today பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Trichy Mangal and Mangal Gold Rate Today 22k:
Trichy Mangal and Mangal Gold Rate Today 22k | |||
கிராம் | 22 கேரட் தங்கம் | 22 கேரட் தங்கம் | தினசரி விலை மாற்றம் |
1 கிராம் | ₹ 9,015 | ₹ 9,290 | ₹ 275 (-) |
4 கிராம் | ₹ 36,060 | ₹ 37,160 | ₹ 1,100 (-) |
8 கிராம் | ₹ 72,120 | ₹ 74,320 | ₹ 2,200 (-) |
10 கிராம் | ₹ 90,150 | ₹ 92,900 | ₹ 2,750 (-) |
Trichy Mangal and Mangal Gold Rate Today 24 Carat:
Today Gold rate Trichy Mangal and Mangal | Today Gold Rate Trichy Mangal and Mangal 916 kdm | |||
கிராம் | 24 கேரட் தங்கம் விலை இன்று | 24 கேரட் தங்கம் விலை நேற்று | தினசரி விலை மாற்றம் |
1 கிராம் | ₹ 9,835 | ₹ 10,135 | ₹ 300 (-) |
4 கிராம் | ₹ 39,340 | ₹ 40,540 | ₹ 1,200 (-) |
8 கிராம் | ₹ 78,680 | ₹ 81,080 | ₹ 2,400 (-) |
10 கிராம் | ₹ 98,350 | ₹ 1,01,350 | ₹ 3,000 (-) |
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம் (10 கிராம்):-
தேதி | 22 கேரட் | 24 கேரட் |
23.04.2025 | ₹ 90,150 | ₹ 98,350 |
22.04.2025 | ₹ 92,900 | ₹ 1,01,350 |
21.04.2025 | ₹ 90,150 | ₹ 98,350 |
20.04.2025 | ₹ 89,450 | ₹ 97,580 |
19.04.2025 | ₹ 89,450 | ₹ 97,580 |
கல்யாண் ஜூவல்லர்ஸ் இன்றைய தங்க விலை நிலவரம்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information In Tamil |