திருச்சி – சென்னை ரயில் நேர அட்டவணை – Trichy to Chennai Train Time Table
உலகளவில் மிகப்பெரிய போக்குவரத்துக்கள் ரயில் போக்குவரத்தும் ஒன்றும்.. தினந்தோறும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றன. பொதுவாக ரயிலில் பயணம் செய்வதற்கு மிகவும் சொகுசாக இருக்கும்.. பயணச்சீட்டின் விலையும் மற்ற போக்குவரத்துகளைவிட குறைவாக தான் இருக்கும். இதன் காரணமாக கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்ய விரும்புகின்றன. எந்த கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்தாலும் அனைவருக்குமே பயணம் செல்ல இருக்கும் ரயில் கிளம்பும் நேரம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் நீங்கள் திருச்சியில் இருந்து சென்னை செல்ல திட்டமிட்டுள்ளீர்கள் ஆனால் தினமும் திருச்சி இருந்து சென்னை செல்லும் ரயில் நேரம் பற்றி சரியாக தெரியவில்லை என்றால் கவலையை விடுங்கள்.. இங்கு தினமும் திருச்சி இருந்து சென்னை செல்லும் ரயில் வண்டிகளின் ரயில் நேர அட்டவணையை பதிவு செய்துள்ளோம், அது மட்டும் இல்லாமல் ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சிக்கு தினமும் செல்லும் ரயில் வண்டிகளின் நேர அட்டவணையையும் பதிவு செய்துள்ளோம். ஆக பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.
தினமும் திருச்சி இருந்து சென்னை செல்லும் ரயில் வண்டிகளின் நேர அட்டவணை – Trichy to Chennai Train Time Table:
ரயில் பெயர் | வண்டி எண் | தினசரி நேரம் |
பொதிகை அதிவிரைவு வண்டி | 12662 | 12.15 AM – 05.40 PM |
சென்னை எழும்பூர் அதிவிரைவு வண்டி | 12634 | 12.35 AM – 06.10 AM |
நெல்லை அதிவிரைவு வண்டி | 12632 | 01.00 AM – 06.35 AM |
சேது அதிவிரைவு வண்டி | 22662 | 01.25 AM – 07.31 AM |
முத்து சிட்டி அதிவிரைவு வண்டி | 12694 | 01.35 AM – 07.30 AM |
அனந்தப்பூர் எக்ஸ்பிரஸ் | 16824 | 01.55 AM – 07.40 PM |
சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் | 16106 | 02.45 PM – 10.25 AM |
திருக்குறள் அதிவிரைவு வண்டி | 12641 | 03.10 AM – 08.25 AM |
பல்லவன் அதிவிரைவு வண்டி | 12606 | 06.55 AM – 12.15 PM |
வைகை அதிவிரைவு வண்டி | 12636 | 09.20 AM – 02.30 PM |
சோழன் அதிவிரைவு வண்டி | 22676 | 10.15 AM – 05.30 PM |
சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் | 16128 | 03.00 PM – 08.35 PM |
சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் | 16102 | 09.20 PM – 03.05 AM |
சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் | 16160 | 10.05 PM – 03.35 AM |
பாறை கோட்டை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் | 12654 | 10.50 PM – 04.10 AM |
சென்னை எக்மோர் எக்ஸ்பிரஸ் | 16752 | 10.50 PM – 06.45 AM |
பாண்டியன் அதிவிரைவு வண்டி | 12638 | 11.50 PM – 05.15 AM |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மதுரை-கோயம்புத்தூர் பயணிகள் ரயில் நேர அட்டவணை
தினமும் சென்னை இருந்து திருச்சி செல்லும் ரயில் வண்டிகளின் நேர அட்டவணை – Chennai to Trichy Train Time Table:
ரயில் பெயர் | வண்டி எண் | தினசரி நேரம் |
சோழன் அதிவிரைவு வண்டி | 22675 | 07.15 AM – 02.30 PM |
குருவாயூர் விரைவு வண்டி | 16127 | 09.00 AM – 02.00 PM |
வைகை அதிவிரைவு வண்டி | 12635 | 01.50 PM – 06.40 PM |
பல்லவன் அதிவிரைவு வண்டி |
12605 | 03.45 PM – 08.40 PM |
திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் | 16105 | 04.05 PM – 12.05 AM |
கொல்லம் எக்ஸ்பிரஸ் | 16101 | 05.00 PM – 09.50 PM |
கன்னியாகுமரி அதிவிரைவு வண்டி | 12633 | 05.20 PM – 10.25 PM |
சேது அதிவிரைவு வண்டி | 22661 | 05.45 PM – 11.15 PM |
ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் | 16751 | 07.15 PM – 02.50 AM |
முத்து சிட்டி அதிவிரைவு வண்டி | 12693 | 07.30 PM – 12.50 AM |
நெல்லை அதிவிரைவு வண்டி | 12631 | 07.50 PM – 01.10 AM |
அனந்தப்பூர் எக்ஸ்பிரஸ் | 16823 | 08.10 PM – 01.30 AM |
பொதிகை அதிவிரைவு வண்டி | 12661 | 08.40 PM – 01.50 AM |
பாண்டியன் அதிவிரைவு வண்டி | 12637 | 09.40 PM – 02.45 AM |
மங்களூர் சென்ட்ரல் விரைவு வண்டி | 16159 | 11.15 PM – 04.40 AM |
பாறை கோட்டை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் | 12653 | 11.35 PM – 04.55 AM |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
திருச்சி முதல் கும்பகோணம் வரை ரயில் நேர அட்டவணை
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |