வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

திருச்சி முதல் காரைக்கால் வரை ரயில் நேர அட்டவணை..!

Updated On: April 18, 2023 4:59 AM
Follow Us:
Trichy to Karaikal Train time Table
---Advertisement---
Advertisement

திருச்சி முதல் காரைக்கால் வரை ரயில் நேர அட்டவணை..! Trichy to Karaikal Train time Table..!

பொதுவாக ரயில் பயணம் என்பது மிகவும் வசதியான பயணமாக அனைவருக்கும் இருக்கும். உடலுக்கு எந்த ஒரு அலுப்பு தெரியாது, இதன் காரணமாக தான் பல்லாயிரம் கணக்கான பயணிகள் தினமும் ரயிலில் பயணம் செய்கின்றன. தினந்தோறும் ரயிலில் பயன் செய்பவர்களுக்கு ஓரளவு ரயில் நேரத்தை பற்றி அறிந்திருப்பார்கள். ஆனால் எப்போதாவது பயணம் செல்பவர்களுக்கு நாம் பயணிக்கும் ரயில் எப்போது எந்த நேரத்தில் எந்த பிளாட்பாரத்தில் வரும் என்று தெரியாது. அவர்களுக்கு பயன்படும் வகையில் இன்றைய பதிவு இருக்கும். குறிப்பாக நீங்கள் திருச்சி முதல் காரைக்கால் வரை ரயிலில் பயணம் செல்பவர்கள் என்றால் இந்த பதிவு முழுக்க முழுக்க உங்களுக்கானது. ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் தினந்தோறும் திருச்சி முதல் காரைக்கால் வரை செல்லும் ரயில்களின் நேரங்களை அட்டவனை மூலம் பதிவு செய்துள்ளோம் அவற்றை பற்றி அறியலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

திருச்சி முதல் காரைக்கால் வரை ரயில் நேர அட்டவணை – Trichy to Karaikal Train time Table:

ரயில் பெயர் வண்டி எண் தினசரி நேரம்
திருச்சிராப்பள்ளி – காரைக்கால் டெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு 06490 06.40 AM – 10.45 AM
காரைக்கால் எக்ஸ்பிரஸ் 16188 08.05 AM – 11.55 AM
திருச்சிராப்பள்ளி – காரைக்கால் டெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு 06880 10.45 AM – 03.00 PM

சேலம் திருப்பதி ரயில் நேரம்

காரைக்கால் முதல் திருச்சி வரை ரயில் நேர அட்டவணை:

ரயில் பெயர் வண்டி எண் தினசரி நேரம்
காரைக்கால் – திருச்சிராப்பள்ளி டெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு 06739 03.10 PM – 07.15 PM
எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் 16187 04.30 PM – 07.50 PM

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now