திருச்சி – ராமேஸ்வரம் ரயில் நேர அட்டவணை

Advertisement

திருச்சி – ராமேஸ்வரம் ரயில் நேர அட்டவணை – Trichy to Rameswaram Train Time Table

உலகளவில் மிகப்பெரிய போக்குவரத்துக்கள் ரயில் போக்குவரத்தும் ஒன்றும்.. தினந்தோறும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றன. பொதுவாக ரயிலில் பயணம் செய்வதற்கு மிகவும் சொகுசாக இருக்கும்.. பயணச்சீட்டின் விலையும் மற்ற போக்குவரத்துகளைவிட குறைவாக தான் இருக்கும். இதன் காரணமாக கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்ய விரும்புகின்றன. எந்த கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்தாலும் அனைவருக்குமே பயணம் செல்ல இருக்கும் ரயில் கிளம்பும் நேரம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் நீங்கள் திருச்சியில் இருந்து இராமேஸ்வரம் செல்ல திட்டமிட்டுள்ளீர்கள் ஆனால் தினமும் திருச்சி இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில் நேரம் பற்றி சரியாக தெரியவில்லை என்றால் கவலையை விடுங்கள்.. இங்கு தினமும் திருச்சி இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில் வண்டிகளின் ரயில் நேர அட்டவணையை பதிவு செய்துள்ளோம், அது மட்டும் இல்லாமல் ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சிக்கு தினமும் செல்லும் ரயில் வண்டிகளின் நேர அட்டவணையையும் பதிவு செய்துள்ளோம். ஆக பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

தினமும் திருச்சி இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில் வண்டிகளின் நேர அட்டவணை – Trichy to Rameswaram Train Time Table:

ரயில் பெயர் வண்டி எண் தினசரி நேரம்
ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்  16751 03.00 AM – 08.20 AM
ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்  16849 07.05 AM – 12.25 PM
சேது அதிவிரைவு வண்டி 22661 11.25 PM – 04.10 AM

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மதுரை-கோயம்புத்தூர் பயணிகள் ரயில் நேர அட்டவணை

தினமும் ராமேஸ்வரம் இருந்து திருச்சி செல்லும் ரயில் வண்டிகளின் நேர அட்டவணை – Rameswaram to Trichy Train Time Table:

ரயில் பெயர் வண்டி எண் தினசரி நேரம்
திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ்  16850 02.35 PM – 08.05 PM
சென்னை எக்மோர் எக்ஸ்பிரஸ்  16752 05.20 PM – 10.40 PM
சேது அதிவிரைவு வண்டி 22662 08.20 PM – 01.15 AM

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
திருச்சி முதல் கும்பகோணம் வரை ரயில் நேர அட்டவணை

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement