திருச்சி முதல் திருவாரூர் வரை ரயில் நேர அட்டவணை..! Trichy to Thiruvarur Train Timings..!
நண்பர்களுக்கு வணக்கம்.. தினமும் திருச்சியில் இருந்து திருவாரூர் செல்லும் ரயிகளின் நேர அட்டவணையை இங்கு பதிவு செய்துள்ளோம். நீங்கள் திருச்சியில் இருந்து திருவாரூர் செல்ல திட்டமிட்டிருந்தால் உங்களுக்கு இந்த பதிவு மிகமிக பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க தினந்தோறும் திருச்சியில் இருந்து திருவாரூர் செல்லும் ரயில்களின் நேர அட்டவணையும், திருவாரூரில் இருந்து திருச்சிக்கு செல்லும் ரயில்களின் நேர அட்டவணையை கீழ் உள்ள அட்டவணையில் இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
தினமும் திருச்சி இருந்து திருவாரூர் செல்லும் ரயில் வண்டிகளின் நேர அட்டவணை – Trichy to Thiruvarur Train Time Table:
ரயில் பெயர் | வண்டி எண் | தினசரி நேரம் |
திருச்சிராப்பள்ளி – காரைக்கால் டெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு வண்டி | 06490 | 06.40 AM – 09.08 AM |
காரைக்கால் எக்ஸ்பிரஸ் | 16188 | 08.05 AM – 09.58 AM |
திருச்சிராப்பள்ளி – காரைக்கால் டெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு வண்டி | 06880 | 01.45 PM – 01.08 PM |
திருச்சிராப்பள்ளி – நாகப்பட்டினம் தேமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் | 06840 | 04.45 PM – 07.13 PM |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மதுரை-கோயம்புத்தூர் பயணிகள் ரயில் நேர அட்டவணை
தினமும் திருவாரூர் திருச்சி இருந்து செல்லும் ரயில் வண்டிகளின் நேர அட்டவணை – Thiruvarur to Trichy Train Time Table:
ரயில் பெயர் | வண்டி எண் | தினசரி நேரம் |
நாகப்பட்டினம் – திருச்சிராப்பள்ளி தேமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் | 06839 | 08.15 AM – 11.25 PM |
காரைக்கால் – திருச்சிராப்பள்ளி தேமு எக்ஸ்பிரஸ் சிறப்பு | 06739 | 04.25 PM – 07.15 PM |
எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் | 16187 | 05.32 PM – 07.50 PM |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
திருச்சி முதல் கும்பகோணம் வரை ரயில் நேர அட்டவணை
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |