திருச்சியில் இருந்து திருப்பூர் செல்லும் ரயில்களின் ரயில் நேர அட்டவணை
உலகளவில் மிகப்பெரிய போக்குவரத்தில் ரயில் போக்குவரத்தும் ஒன்றும்.. தினந்தோறும் ஏராளமான மக்கள் ரயிலில் செல்கின்றன. ரயிலில் பயணம் செய்வதற்கு மிகவும் சொகுசாக இருக்கும்.. டிக்கெட் விலையும் மற்ற போக்குவரத்துகளைவிட குறைவு தான். இதன் காரணமாக ஏராளமான மக்கள் ரயிலில் பயணம் செய்ய விரும்புகின்றன. தினமும் ஏராளமான மக்கள் ரயிலில் பயணம் செய்தாலும் அனைவருக்குமே பயணம் செல்ல இருக்கும் ரயில் கிளம்பும் நேரம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் நீங்கள் திருச்சியில் இருந்து திருப்பூர் செல்ல திட்டமிட்டுள்ளீர்கள் ஆனால் தினமும் திருச்சி இருந்து திருப்பூர் செல்லும் ரயில் நேரம் பற்றி சரியாக தெரியவில்லை என்றால் கவலை வேண்டாம்.. இங்கு தினமும் திருச்சி இருந்து திருப்பூர் செல்லும் ரயில் வண்டிகளின் ரயில் நேர அட்டவணையை பதிவு செய்துள்ளோம், அது மட்டும் இல்லாமல் திருப்பூரில் இருந்து திருச்சிக்கு தினமும் செல்லும் ரயில் வண்டிகளின் நேர அட்டவணையையும் பதிவு செய்துள்ளோம். ஆக பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.
தினமும் திருச்சி இருந்து திருப்பூர் செல்லும் ரயில் வண்டிகளின் நேர அட்டவணை – Trichy to Tirupur Train Time Table:
ரயில் பெயர் | வண்டி எண் | தினசரி நேரம் |
மங்களூர் சென்ட்ரல் விரைவு வண்டி | 16159 | 05.05 AM – 07.15 AM |
பாலக்காடு டவுன் விரைவு வண்டி | 16843 | 01.00 PM – 07.50 PM |
கோயம்புத்தூர் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் | 12083 | 02.55 PM – 08.15 PM |
எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் | 16187 | 06.08 PM – 06.10 AM |
செம்மொழி விரைவு வண்டி | 16615 | 11.00 PM – 03.10 AM |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மதுரை-கோயம்புத்தூர் பயணிகள் ரயில் நேர அட்டவணை
தினமும் திருப்பூரில் இருந்து திருச்சி செல்லும் ரயில் வண்டிகளின் நேர அட்டவணை – Tirupur to Trichy Train Time Table:
ரயில் பெயர் | வண்டி எண் | தினசரி நேரம் |
செம்மொழி விரைவு வண்டி | 16616 | 01.10 AM – 04.50 AM |
காரைக்கால் எக்ஸ்பிரஸ் | 16188 | 04.00 AM – 07.55 AM |
மயிலாடுதுறை ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் | 12084 | 07.55 AM – 11.00 AM |
திருச்சிராப்பள்ளி விரைவு பயணிகள் வண்டி | 16844 | 09.10 AM – 01.50 PM |
சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் | 16160 | 04.30 PM – 09.55 PM |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
திருச்சி முதல் கும்பகோணம் வரை ரயில் நேர அட்டவணை
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |