இந்தியாவில் உள்ள நாட்டு மாடு இனங்களின் வகைகள்..!

Advertisement

நாட்டு மாடு வகைகள் | Types of Cow Breeds in Tamil | Madu Vagaigal in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தமிழ் நாட்டு மாடு வகைகள் பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். பழங்காலத்தில் காடுகளில் இயற்கையாக மேய்ந்து, திரிந்து இனப்பெருக்கம் செய்து, தன்னிச்சையாய் வாழ்ந்து கொண்டிருந்த காட்டின விலங்கான ‘காட்டுமாடுகளை’ நமது முன்னோர்கள் வீட்டு பிராணிகளாக்கினர். நம் முன்னோர்கள்  மாடுகளை பாலுக்காகமட்டும் பயன்படுத்தாமல்… உழவு, பாரம் இழுத்தல், போக்குவரத்து என பல வகையிலும் உதவும் என்பதற்காக தன்னுடன் சேர்த்துக் கொண்ட விலங்குகளில் ஒன்று தான் மாடு!

கன்னியாகுமரி தொடங்கி, காஷ்மீர் வரை பல்வேறு பெயர்களில் வகைவகையான இன மாடுகள் இருக்கின்றன. அதை வகையில் நாட்டு மாடு வகைகள் (Nattu madu name vagaigal) சிலவற்றை இங்கு நாம் தெரிந்து கொள்ளலாமா.

கறவை மாடுகளுக்கான அனைத்து நோய்க்கும் மூலிகை மருத்துவம்..!

இந்தியாவில் உள்ள நாட்டு மாடு இனங்களின் வகைகள் / Nattu Madu Vagaigal | Nattu Madu Varieties in Tamil:

நாட்டு மாடு வகைகள்..! Types of Cow Breeds in Tamil..!
1 அத்தக்கருப்பன்
2 அழுக்குமறையன்
3 அணறிகாலன்
4 ஆளைவெறிச்சான்
5 ஆனைச்சொறியன்
6 கட்டைக்காளை
7 கருமறையான்
8 கட்டைக்காரி
9 கட்டுக்கொம்பன்
10 கட்டைவால் கூளை
11 கருமறைக்காளை
12 கண்ணன் மயிலை
13 கத்திக்கொம்பன்
14 கள்ளக்காடன்
15 கள்ளக்காளை
16 கட்டைக்கொம்பன்
17 கருங்கூழை
18 கழற்வாய்வெறியன்
19 கழற்சிக்கண்ணன்
20 கருப்பன்
21 காரிக்காளை
22 காற்சிலம்பன்
23 காராம்பசு
24 குட்டைசெவியன்
25 குண்டுக்கண்ணன்
26 குட்டைநரம்பன்
27 குத்துக்குளம்பன்
28 குட்டை செவியன்
29 குள்ளச்சிவப்பன்
30 கூழைவாலன்
31 கூடுகொம்பன்
32 கூழைசிவலை
33 கொட்டைப்பாக்கன்
34 கொண்டைத்தலையன்
35 ஏரிச்சுழியன்
36 ஏறுவாலன்
37 நாரைக்கழுத்தன்
38 நெட்டைக்கொம்பன்
39 நெட்டைக்காலன்
40 படப்பு பிடுங்கி
41 படலைக் கொம்பன்
42 பட்டிக்காளை
43 பனங்காய் மயிலை
44 பசுங்கழுத்தான்
45 பால்வெள்ளை
46 பொட்டைக்கண்ணன்
47 பொங்குவாயன்
48 போருக்காளை
49 மட்டைக் கொலம்பன்
50 மஞ்சள் வாலன்
51 மறைச்சிவலை
52 மஞ்சலி வாலன்
53 மஞ்ச மயிலை
54 மயிலை
55 மேகவண்ணன்
56 முறிகொம்பன்
57 முட்டிக்காலன்
58 முரிகாளை
59 சங்குவண்ணன்
60 செம்மறைக்காளை
61 செவலை எருது
62 செம்ம(ப)றையன்
63 செந்தாழைவயிரன்
64 சொறியன்
65 தளப்பன்
66 தல்லயன் காளை
67 தறிகொம்பன்
68 துடைசேர்கூழை
69 தூங்கச்செழியன்
70 வட்டப்புல்லை
71 வட்டச்செவியன்
72 வளைக்கொம்பன்
73 வள்ளிக் கொம்பன்
74 வர்ணக்காளை
75 வட்டக்கரியன்
76 வெள்ளைக்காளை
77 வெள்ளைக்குடும்பன்
78 வெள்ளைக்கண்ணன்
79 வெள்ளைப்போரான்
80 மயிலைக்காளை
81 வெள்ளை
82 கழுத்திகாபிள்ளை
83 கருக்காமயிலை
84 பணங்காரி
85 சந்தனப்பிள்ளை
86 சர்ச்சி
87 சிந்துமாடு
88 செம்பூத்துக்காரி
89 செவலமாடு
90 நாட்டுமாடு
91 எருமைமாடு
92 காரிமாடு

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement