Does Not Need Permission for Casual Leave
வேலை பார்க்கும் அனைவர்க்கும் லீவு என்றாலே மிகவும் பிடித்தமான ஒன்றாகும். ஒவ்வொரு கம்பேனி பொருத்தும் லீவு என்பது மாறுபடும். சில கம்பேனிகளில் ஒரு மாதத்திற்கு ஒரு நாள் விடுப்பு அல்லது இரண்டு நாள் விடுப்பு என்று எடுத்துக்கொள்ளலாம். உங்களுக்கு தெரியுமா? நாம எடுக்குற ஒவ்வொரு Casual Leave-க்கு Permission வாங்க தேவை இல்லையாம், ஆனா அத intimate பண்ணியே ஆகணுமாம். இத பத்தி உங்களுக்கு தெரியுமா first லீவு எத்தனை வகைப்படும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
அதாவது Types of Leave in Tamil என்பதை பற்றி நாம் முழுமையாக தெரிந்திருக்க வேண்டும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9 |
Type of Leaves in Tamil
- Casual Leave (சாதாரண விடுப்பு)
- Earned Leave or Personal Leave (ஈட்டிய விடுப்பு அல்லது தனிப்பட்ட விடுப்பு)
- Compensatory Leave
- Maternity Leave (மகப்பேறு விடுப்பு)
- Paternity Leave (மகப்பேறு விடுப்பு)
Casual Leave (சாதாரண விடுப்பு)
Casual Leave என்றால் ஊதியத்துடன் வழங்கக்கூடிய விடுப்பாகும்.
“சாதாரண விடுப்பு” என்று அழைக்கப்படும் ஒரு வகையான ஊதிய விடுப்பு, எதிர்பாராத நிகழ்வுகள் அல்லது தனிப்பட்ட காரணங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதாகும்.
இது மாதத்திற்க்கு ஒன்று என வருடத்திற்கு 12 நாட்களாக கணக்கிடறப்படுகின்றது.
Earned Leave or Personal Leave (ஈட்டிய விடுப்பு அல்லது தனிப்பட்ட விடுப்பு)
Personal Leave-ஐ 20:1 என்று சொல்வார்கள், அதாவது 20 நாட்களுக்கு ஒரு leave என்பதே இதன் அர்த்தமாகும்.
இதுவே ஒரு வருடத்திற்கு நீங்கள் 240 நாட்கள் நீங்கள் வேலை பார்த்தீர்கள் என்றால் நீங்கள் 12 நாட்கள் லீவு எடுத்து கொள்ளலாம்.
ஒருவேல அந்த லீவு நீங்க எடுக்களென அதன் encash பண்ணிக்கலாம் அதாவது, உங்களுடைய ஒரு நாள் சம்பளம் 300 ரூபான 12×300=3600 நீங்க வாங்கிக்க முடியும்.
Compensatory Leave
இந்த லீவு எப்புடின்னா நீங்க sundays அல்லது எதாவது Government Holidays-ல வேல பாத்தீங்கனா அதுக்கு பதில் weeks days-ல ஒரு நல் லீவு எடுத்துக்கலாம்.
Maternity Leave (மகப்பேறு விடுப்பு)
இது பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு, பொதுவாக 78 நாட்கள் கொடுப்பார்களாம். சில நிறுவனங்களில் 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை குழந்தை பிறந்தவுடன் விடுப்பு தருவர்களாம்.
Paternity Leave (மகப்பேறு விடுப்பு)
வேலை பார்க்கும் நபருக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்றால் அவர்களுக்கு Paternity Leave-ஆகா 6-10 நாட்கள் தருவர்களாம்.
மேலும் லீவு பற்றிய விவரங்களை தெரிய உங்களது கம்பெனியின் offer letter-ஐ பார்க்கலாம்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => | Today Useful Information in Tamil |