இந்தியாவின் வேகமான எலக்ட்ரிக் சூப்பர் faste பைக் அல்ட்ரா வயலட் F99.

Advertisement

Ultraviolet F99 EV 

இந்தியா எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டுள்ளது. மக்களின் மத்தியில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனத்திற்கு மாற்றாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும் சில சிக்கல்கள் ஏற்படுகிறது எலக்ட்ரானிக் வாகனத்திற்கான செலவுகள் அதிகரிக்கிறது. மற்ற பெட்ரோல், டீசல் வாகனத்தினை விட இதன் விலை சற்று அதிகமாகவே காணப்படுகிறது. அதைபோல் எலக்ட்ரானிக் வாகனத்திற்கு சார்ஜ் செய்வதற்கான நிலையங்கள் குறைந்த அளவிலே இந்தியாவில் காணப்படுகிறது. அதுமட்டும் அல்லாமல் சார்ஜ் செய்வதற்கான நேரமும் அதிகரிக்கிறது. ஸ்கூட்டர் மற்றும் காருக்கான EV சந்தை பெரியதாக இருந்தாலும் வேகமான பைகளில் EV குறைவாக உள்ளது.

இந்தியாவின் சூப்பர் Faste EV பைக் :

Ultraviolette F99 EV Race Bike in Tamil:

இந்திய மக்கள் பலர் பெட்ரோல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது Ultraviolet நிறுவனம் அல்ட்ரா வயலட் F99 புதிய எலக்ட்ரானிக் பைக் அறிமுகமாக உள்ளது. வாருங்கள் அந்த எலக்ட்ரானிக் பைக் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

Ultraviolet நிறுவனம் சந்தைப்படுத்தியுள்ள அல்ட்ரா வயலட் F99 மணிக்கு 200km வேகத்தைக் கடக்கக்கூடிய புதிய எலக்ட்ரிக் (EV) பைக் ஆகும். Ultraviolet நிறுவனம் electric வாகனங்களை பெங்களூரை தலைமை இடமாக கொண்டு உற்பத்தி செய்கிறது.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வந்தாலும் கார் மற்றும் ஸ்கூட்டர்கள் பெரும்பாலும் உற்பத்தி செய்யபடுகிறது. பைக் உற்பத்திகள் இருந்தாலும் மற்றவற்றுடன் ஒப்பிடும் போது குறைவாகவே காணப்படுகிறது.

Ultraviolet F77:

ultraviolette f77 ev race bike in tamil

இந்த இடைவெளியை குறைக்க Ultraviolet நிறுவனம் முயற்சித்து வருகிறது. இந்த நிறுவனம் வெளிட்ட F77 எலக்ட்ரிக் பைக் 30.2kW திறன் கொண்டது. இதில் 40.4bhp ஆற்றலை வெளிப்படுத்தும் மோட்டார் உள்ளது.  இது 60 கிமீ வேகத்தை அடைய  வெறும் 2.9 வினாடிகள் போதும்.

F77 எலக்ட்ரிக் பைக் அதிகபட்சமாக மணிக்கு 152 கிமீ வேகத்தில் பயணிக்கும்.

Ultraviolet F99:

ultraviolette f99 ev race bike

 

இதனை மிஞ்சும் வகையில் 2023 நவம்பர்-ல் அல்ட்ரா வயலட் F99 இந்தியாவின் வேகமான எலக்ட்ரிக் சூப்பர் பைக் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது 190 பிஎச்பி மற்றும் 220 என்.எம். டார்க் திறனை வழங்கும் 3-நிலை 20.2 kWh லித்தியம்-அயன் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இது 0 முதல் 60 கிமீ/மணி வேகத்தை 2.9 விநாடிகளில் எட்டும் திறன் கொண்டது மற்றும் அதிகபட்ச வேகம் 260 கிமீ/மணி ஆகும்.

இந்த பைக் ஸ்டீல் ஃப்ரேம் மற்றும் கார்பன் ஃபைபர் ஃபியூசல் டேங்க் மூலம் கட்டப்பட்டுள்ளது. இது மேம்பட்ட பிஎஸ்எம், ஏபிஎஸ், டூயல் சேனல் டிராக்சன் கண்ட்ரோல் மற்றும் மோட்டார் சூப்பர்ஹிட் ப்ரோடெக்ஷன் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது.

அல்ட்ரா வயலட் F99 இந்தியாவில் ரூ. 3.99 லட்சத்தில் விற்பனைக்கு வருகிறது.

 

மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement