Upcoming Bikes in India Under 1 Lakh
நம்முடைய அவசர தேவைக்காக பயன்படுத்தப்படும் பைக்கில் பல வகையான வகைகள் காணப்படுகிறது. அதேபோல் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்கும் தனித்தனி மாடலிலும் பைக்குகள் இருக்கிறது. அந்த வகையில் தற்போது நம்முடைய தேவைக்காக புதிய பைக் வாங்கினாலும் கூட, அதன் பின்பு காலப்போக்கில் என்ன பைக் ட்ரெண்டிக்காக இருக்கிறது என்பதை வாங்க வேண்டும் என்ற தான் நமது மனது தேடுகிறது. இத்தகைய மனிதனாக பிறந்த அனைவருக்குமே இயல்பான ஒன்று தான். அதனால் இன்றைய பதிவில் 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக விரைவில் அறிமுகம் ஆக இருக்கின்ற பைக் மாடல் விவரத்தை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Hero Electric AE-8 Bike:
- பைக்கின் பெயர்: Hero Electric AE-8
- எரிபொருள் அமைப்பு: மின்சாரம்
- பேட்டரி திறன்: kwh
- ஸ்டார்ட் செய்யும் முறை: கை முறை
- டயர் வகை: அலாய்
- வண்டியின் வேகம்: 45 கி.மீ மணிக்கு
- சார்ஜ் முறை: 80 km/charge
- தோராயமான விலை: 70,000 ரூபாய்
- வெளியீடு தேதி: விரைவில்
Kinetic e-Luna Bike in Tamil:
- பைக்கின் பெயர்: Kinetic e-Luna Bike
- எரிபொருள் அமைப்பு: மின்சாரம்
- பேட்டரி திறன்: kwh
- தோராயமான விலை: 80,000 ரூபாய்
- வெளியீடு தேதி: நவம்பர் 30 2023
Honda Activa 7G Bike in Tamil:
- பைக்கின் பெயர்: Honda Activa 7G
- எரிபொருள் அமைப்பு: பெட்ரோல்
- தோராயமான விலை: 79,000 ரூபாய்
- வெளியீடு தேதி: ஏப்ரல் 2024
TVS Fiero 125 Bike:
- பைக்கின் பெயர்: TVS Fiero 125 Bike
- எரிபொருள் அமைப்பு: பெட்ரோல்
- எஞ்சின் இடமாற்றம்: 125 சிசி
- தோராயமான விலை: 80,000 ரூபாய்
- வெளியீடு தேதி: மார்ச் 2024
Hero Xoom 125 Bike in Tamil:
- பைக்கின் பெயர்: Hero Xoom 125
- எரிபொருள் அமைப்பு: பெட்ரோல்
- எஞ்சின் இடமாற்றம்: 125 சிசி
- தோராயமான விலை: 90,000 ரூபாய்
- வெளியீடு தேதி: டிசம்பர் 2023
இந்தியாவில் வரவிருக்கும் Suv நிறுவனத்தின் கார் பட்டியல்கள் விவரங்கள் 2023
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |