உறுதி வேறு சொல் | Uruthi Veru Sol in Tamil..!
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவில் தமிழ் ரீதியாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு சொல்லுக்கான வேறு பெயர்களை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். அதாவது நாம் எப்போதும் நமக்கு எந்த மொழி அதிகமாக தெரிகிறதோ அதனை பற்றி தான் அதிகமாக தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்போம். ஏனென்றால் தெரியாத மொழியினை பற்றி ஆராய்வதோடு நமக்கு நன்றாக தெரிந்து ஒரு மொழியில் காணப்படும் மற்ற செய்திகளை கற்றுக்கொண்டு நன்கு வல்லமை பெறுவது சிறந்தது என்று கருதுபவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். அப்படி பார்த்தால் நாம் பேசும் தமிழ் மொழியாகிய தாய் மொழியில் கடலவு நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைந்து இருக்கிறது. எனவே அதில் ஒன்றாக இன்றைய பதிவில் உறுதி என்ற சொல்லுக்கான வேறு சொல் என்ன என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உறுதி வேறு சொல்:
நாம் அதிகமாக மற்றவரிடம் பேசும் போதும் அல்லது தமிழில் எழுதும் போதும் உறுதி என்ற சொல்லினை அதிகமாக பயன்படுத்தி இருப்போம். ஆனால் அத்தகைய சொல்லுக்கு உறுதி என்ற பெயரை தவிர மற்ற பெயர்கள் இருக்கிறதா..! என்று தெரிவது இல்லை.
ஆனால் உறுதி என்ற சொல்லுக்கு வேறு பெயர்களும் இருக்கிறது. அதாவது வலிமை, நிச்சயம் மற்றும் திடம் ஆகியவையே உறுதி என்பதற்கான வேறு சொல் ஆகும்.
தமிழ் உறுதி பொருள்:
உறுதி என்ற சொல்லுக்கு தமிழில் திரம், நன்மை, ஆட்சிப் பத்திரம், பிடிவாதம், விடாப்பிடியான, நல்லறிவு, உபதேசம், மேன்மை, பற்றுக்கொடு மற்றும் வழக்கின் திடம் இவை அனைத்தும் தமிழ் பொருள் ஆகும்.
உறுதி என்றால் என்ன..?
ஒரு குறிப்பிட்ட நிகழ்விற்கான ஊதியத்தை அதாவது கவரேஜுனை வழங்கும் முறையினை உறுதி என்று அழைக்கப்படுகிறது. மேலும் உறுதி என்பது மற்றவருக்கு அளிக்கும் உத்திரவாதம் என்ற அழைக்கப்படுகிறது.
ஆகவே உறுதி என்பது ஒரே இடத்தில் இரண்டு விதமான பொருளைகளை குறிக்கிறது. இதுவே உறுதி எனப்படும்.
உறுதி Meaning in English:
Confident என்பதே உறுதி என்ற சொல்லுக்கான ஆங்கில அர்த்தம் ஆகும்.
ஒரு சொல் பல பொருள் தரும் சொற்கள்.. |
கதிரவன் வேறு பெயர்கள்.. |
உலகம் வேறு பெயர்கள் |
கடலுக்கு வேறு பெயர் என்ன |
நிலா வேறு பெயர்கள் |
கிளி வேறு பெயர்கள் |
யானை வேறு பெயர்கள் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |