ஊதியம் வேறு சொல்
நம்மால் ஒருநாள் முழுவதும் பேசாமல் இருக்க முடியுமா என்றால் அது முடியாத ஒரு செயல். மொழி தெரியாத இடத்தில் ஒருநாள் முழுவதும் பேசாமல் இருக்கும் நபர்களும் உள்ளன. மொழி நாம் என்ன பேச நினைக்கிறோம் என்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுவதற்காக ஒரு கருவியாக பயன்படுகிறது. நாம் தாய் மொழியான தமிழில் ஒரு சில வார்த்தைக்கான சரியான அர்த்தங்களை புரிந்துகொள்ளவது கடினமாக உள்ளது. தமிழில் ஒரு சொல்லு இணையாக வேறு சில வார்த்தைகளும் உள்ளன. ஆனால் நமக்கு அது தெரிவதில்லை. ஒரு வார்த்தையை அனைத்து இடங்களிலும் பயன்படுத்துகின்றோம். ஒருவர் அந்த சொல்லுக்கு இணையான வேறு சொல் கூறும் போது நமக்கு சிறிய தடுமாற்றம் ஏற்படும். அந்த வகையில் இன்று ஊதியம் என்பற்கு இணையான வேறு சில சொற்களை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ஊதியம் வேறு சொல்:
ஊதியம் என்ற சொல்லுக்கு மொத்தமாக 4 விதமான வேறு சொற்கள் உள்ளது.
- சம்பளம்
- கூலி
- வருமானம்
- கொடுப்பனவு
ஊதியம் :
ஊழியம் ( Servitude ) என்னும் சொல், காலபோக்கில் மருவி ஊதியம் என்ற சொல்லாக மாறியுள்ளது.
ஊழியம் என்பது ஒருவருக்கு தானியமோ , பொண்ணோ பொருளோ வாங்காமல் வாழ்நாள் முழுவதும் அந்த நபர் ஊழியம் வழங்குக்குபவருக்கு அடிபணிந்து பணிகள் செய்வதை குறிக்கிறது.
அதற்கு பலனாக முதலாளி தொழிலாளிகளுக்கு உணவு மற்றும் இருக்க இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகளைவழங்குவார்கள்.
சம்பளம் என்பது சம்பா + அளம் ஆகும்
சம்பா நெல்லையும் , அளம் என்பது உப்பையும் குறிக்கிறது. முற்காலத்தில் உழைப்புக்கு ஈடாக தொழிலாளர்களுக்கு இவை இரண்டும் வழங்கப்பட்டது. இவை தற்போது உருமாறி சம்பளம் என வழங்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக:
மாறன் தனது முதல் மாத ஊதியத்தை பெற்றான்.
பாக்கி என்ற வார்த்தையின் வேறு சொல் என்ன தெரியுமா..?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |