Happy Valentines Day List | காதலர் தின பட்டியல் | Valentines Day List 7 to 14
ஒவ்வோராண்டும் February, 14 அன்று கொண்டாடப்படும் இந்த காதலர் தினமன்று ஒருவருக்கொருவர் திகட்டாமல் கொடுக்கும் அன்பு, காதல், ஆச்சர்யங்கள் மற்றும் பரிசுகளால் நிறைந்திருக்கும். இந்த நாளுக்காக இளைஞர்கள் காத்துக்கொண்டிருப்பார்கள். February, 14-குக்கு முன்பிலிருந்தே ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு விதமாக கொண்டாடுவார்கள். இந்த தினத்தில், காதலில் இருப்பவர்கள், தங்கள் காதலியிடம் தன்னுடைய காதலை சொல்ல காத்திருப்பார்கள்.
மக்கள் வெளிப்படையாக Valentines Day Week in Tamil பற்றி உற்சாகமாக உள்ளனர், குறிப்பாக இளைய தலைமுறையினர். ரோஸ் டே, ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே மற்றும் வாலண்டைன்ஸ் டே ஆகியவை காதலர் வாரத்தின் ஏழு நாட்களில் (Valentines Day List 7 to 14) அடங்கும். காதலர் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 14 வரை அனுசரிக்கப்படுகிறது.
Valentines Day Week in Tamil
காதலர் தின பட்டியல் என்று எடுத்துக்கொண்டால்அது February 7 முதல் 14 வரை ஒவ்வொரு நாலும் கொண்டாடப்பட்டு வரும். இந்த தினம் எதற்காக கொண்டாடப்படுகின்றது என்றால் கிளாசிக்கல் ரோமில் இராணுவ இரகசிய திருமணங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த வாலண்டைன் என்ற தியாகியின் நினைவாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவ சடங்காகும்.நாட்டின் பல பகுதிகளில், காதலர் தினம், காதல் மற்றும் காதல் ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க கலாச்சார கொண்டாட்டமாக வளர்ந்துள்ளது.
இந்த நாட்களில் காதலர்கள் பல விதமாக காதலர் தினத்தை எப்படி கொண்டாடுவார்கள் என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவை valentines day in tamil, 7-14 february valentine week in tamil, காதலர் தின பட்டியல் மற்றும் Happy Valentines Day List.
காதலர் தின வாழ்த்துக்கள் கவிதைகள் | Valentine’s Day Quotes in Tamil
Happy Valentines Day Date
பிப்ரவரி 2024-ல் காதலர் வாரம் வரும் நாட்களின் பட்டியலில் கூறப்பட்டிருக்கும் ஒவ்வொரு நாளும் காதல், மகிழ்ச்சி மற்றும் ஆழமான உணர்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். இந்த நாள் காதலை அதன் அனைத்து நம்பகத்தன்மை மற்றும் தனித்தன்மையுடன் கொண்டாடுகிறது
February 7-14 காதலர் தின பட்டியல் பார்த்து அந்த அந்த நாளுக்கான தினத்தை உங்களுக்கு ஏற்றவாறு கொண்டாடுங்கள்.
Valentines Day Week
ஆண்டுதோறும் காதலர் தின வாரம் என்பது February 7-14 கொண்டாடப்படுகின்றது.
Valentines Day List 7 to 14
காதலர் வார தேதி | காதலர் வார தினம் |
7th February | Rose Day |
8th February | Propose Day |
9th February | Chocolate Day |
10th February | Teddy Day |
11th February | Promise Day |
12th February | Hug Day |
13th February | Kiss Day |
14th February | Valentine’s Day |
இந்த காதலர் வார காலண்டர் 2024 இல் உங்களுக்காக தேவையான ஒவ்வொரு காதலர் வார தினம் பற்றி கூறியுள்ளோம்.
காதலர் தினத்தன்று மனைவி கணவருக்கு அளிக்கக்கூடிய பரிசுகள்..!
7 Feb Which Day of Valentine Week
இந்த 7th February காதலர் தினத்தில் என்ன நாள் என்று எடுத்துக்கொண்டால் Rose Day ஆகும். Rose Day காதலர் வாரத்தின் அதாவது காதலர் தின பட்டியல் முதல் நாளில் வருகிறது. இளைஞர்கள், தங்கள் அன்புக்குரியவர்களுக்கு அவர்கள் எவ்வளவு முக்கியம் என்பதை வெளிப்படுத்த Rose கொடுத்து அவர்களது காதலை விவரிப்பார்கள்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information In Tamil |