வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வாகனம் வாங்க ஏற்ற நாள் மற்றும் நட்சத்திரம் 2026 முழு லிஸ்ட்

Updated On: August 1, 2026 1:00 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

புதிய வாகனம் வாங்க நல்ல நாள் 2026 | Vehicle Purchase Muhurat 2026  

வாகனம் வாங்க ஏற்ற நாள் 2026 : புதிய வாகனம் வாங்க போறீங்களா? 2026 ஆம் ஆண்டில் வாகனம் வாங்குவதற்கு உகந்த நாள் என்னென்ன உள்ளது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம். சுப முகூர்த்த நாளில் புதிய வாகனம் வாங்கினால் நம் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் எங்கள் பொதுநலம் பதிவில் 2026-ஆம் ஆண்டிற்கான புதிய வாகனம் வாங்க தேதி மற்றும் கிழமையை..இந்த பதிவில் கூறியுள்ளோம். அவற்றை இப்போது படித்தறியலாம் வாங்க..!

newவீடு கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள் 2026..! Grahapravesam Dates In 2026..!

Vehicle Purchase Muhurat In 2021

வாகனம் வாங்க ஏற்ற கிழமை

ஜனவரி:

வாகனம் வாங்க ஆரம்ப நேரம்  வாகனம் வாங்க முடிவு நேரம் 
 ஜனவரி வியாழன் 01  07 : 13 AM 10 :24 PM 
ஜனவாரி 04 ஞாயிறு  07 : 14 AM 12:32 PM
 ஜனவரி 12  திங்கள் 12 : 45 AM 09:06  PM
ஜனவரி 14 புதன் 07 :15 PM 05:55 PM
 ஜனவரி 19 திங்கள்,  11 : 53 AM 02:16 AM
 ஜனவரி  21 புதன்  07 :14 PM 02:49 AM 
ஜனவரி 28 புதன்  09 : 28 AM  11 : 11 PM
ஜனவரி 29  வியாழன்07:11 PM  11: 57 PM

பிப்ரவரி:

வாகனம் வாங்க ஆரம்ப நேரம்  வாகனம் வாங்க முடிவு நேரம் 
பிப்ரவரி 01 ஞாயிறு 07:09 AM 11:58PM
பிப்ரவரி 06 வெள்ளி 07:06AM 11:06 PM
 பிப்ரவரி 18 புதன் 06:57AM 05:00 PM
பிப்ரவரி 26 வியாழன் 06:49 AM 12:12 PM
 பிப்ரவரி  27 வெள்ளி 10:49 AM 10: 35 PM

மார்ச்:

வாகனம் வாங்க ஆரம்ப நேரம்  வாகனம் வாங்க முடிவு நேரம் 
மார்ச் 05 வியாழன் 05:06 PM 10:42 PM
மார்ச்  06  வெள்ளி 06:41 PM 05:56 PM
மார்ச் 08 ஞாயிறு  06:39 PM 01:32 PM
மார்ச் 09 திங்கள், 04:12 PM 11:30 PM
மார்ச் 16  திங்கள், 09:43 AM 10:30 PM
மார்ச் 23 திங்கள்,08:50 PM 10:22 PM
மார்ச் 27 வெள்ளி 10:09 PM 10:17 PM

ஏப்ரல்:

வாகனம் வாங்க ஆரம்ப நேரம்  வாகனம் வாங்க முடிவு நேரம் 
 ஏப்ரல் 01 புதன் 04:18 PM 10:11 PM
 ஏப்ரல் 02 வியாழன் 06:10 PM 10:10 PM
ஏப்ரல் 06 திங்கள் 02:13 PM 02:57 PM
 ஏப்ரல்12 ஞாயிறு 05:59 PM 09:59 PM
 ஏப்ரல் 13 திங்கள் 05:58 PM 01:11 PM
ஏப்ரல் 23 வியாழன் 08:52 PM 09:48 PM
ஏப்ரல் 24 வெள்ளி 05:47 PM 07:24 PM
ஏப்ரல் 29 புதன் 05:42 PM 07:54 PM

மே:

வாகனம் வாங்க ஆரம்ப நேரம்  வாகனம் வாங்க முடிவு நேரம் 
மே 1 வெள்ளி 05:40 PM 08: 35 PM
மே 04 திங்கள் 05:38 PM 09:58 PM
 மே 10 ஞாயிறு 05:53 PM 03 :09 PM
மே 11 திங்கள் 03 :27 PM 01:29 PM
மே 14 வியாழன் 11:23 PM 10: 34 PM

ஜூன்:

வாகனம் வாங்க ஆரம்ப நேரம்  வாகனம் வாங்க முடிவு நேரம் 
 ஜூன் 17 புதன்  05:22 PM 09:41 PM
 ஜூன் 22 திங்கள் 10:23 PM 03:42 PM
 ஜூன்  24 புதன்  05:24 PM 09 :24 PM
 ஜூன் 25 வியாழன் 05:24 PM 04:30 PM

ஜூலை:

வாகனம் வாங்க ஆரம்ப நேரம்  வாகனம் வாங்க முடிவு நேரம் 
 ஜூலை 2, வியாழன் 09:40 PM 09:26 PM
ஜூலை 3, வெள்ளி 05:27 PM 11 :23 PM
 ஜூலை 5,  ஞாயிறு 05:28 PM 03:13 PM
ஜூலை 8 ,புதன் 05:29 PM 12:24 PM
 ஜூலை 12, ஞாயிறு 05:31 PM 10:32 PM
ஜூலை 15,புதன் 05:32 PM 11 :53 PM
 ஜூலை 19, ஞாயிறு 06:12 PM 07: 32 PM
 ஜூலை 24 வெள்ளி 05:37PM 08:37 PM
 ஜூலை 29 புதன்  03: 38 PM 09:40 PM
 ஜூலை 30 வியாழன் 05:40 PM 09 :32 PM

ஆகஸ்ட்:

வாகனம் வாங்க ஆரம்ப நேரம்  வாகனம் வாங்க முடிவு நேரம் 
 ஆகஸ்ட்  03 திங்கள் 10 :01 PM 09: 43 PM
 ஆகஸ்ட்  07 வெள்ளி 06:43 PM 09 :45 PM
 ஆகஸ்ட்  09 ஞாயிறு 05:46 PM 11 :07 PM
 ஆகஸ்ட்  10  திங்கள் 12 : 27 PM 09 : 47 PM
 ஆகஸ்ட் 16 ஞாயிறு  04:54 PM 09:50 PM
 ஆகஸ்ட் 17திங்கள் 5:50 PM  09:51 PM
 ஆகஸ்ட் 20வியாழன் 09:09 PM 09:20 PM
 ஆகஸ்ட் 27வியாழன் 09:10 PM 09 :56 PM
 ஆகஸ்ட் 28 வெள்ளி 05:56 PM
07: 14 PM

செப்டம்பர்:

வாகனம் வாங்க ஆரம்ப நேரம்  வாகனம் வாங்க முடிவு நேரம் 
செப்டம்பர்  04 வெள்ளி 06:00 PM  12 :15 PM
செப்டம்பர் 06 ஞாயிறு  07:53 PM 10: 01 PM
செப்டம்பர் 07 திங்கள் 06:01 PM 05:06 PM
செப்டம்பர் 13 ஞாயிறு 07:09 PM 10: 04PM
செப்டம்பர் 16 ,புதன் 05:23 PM 10:06 PM
செப்டம்பர் 17 வியாழன்  06:06 PM 10:49 PM
செப்டம்பர் 24 வியாழன் 06:10 PM 11 :20 PM
செப்டம்பர் 27 ஞாயிறு 11:08 PM 09: 00 PM

அக்டோபர்:

வாகனம் வாங்க ஆரம்ப நேரம்  வாகனம் வாங்க முடிவு நேரம் 
 அக்டோபர் 01 வியாழன் 06:13 AM 10 : 13 PM
 அக்டோபர் 02 வெள்ளி 06:14 AM 10 : 17 PM
 அக்டோபர் 05 திங்கள் 06:15 AM 11 :10 PM
 அக்டோபர் 11 ஞாயிறு 06:19 AM 09 : 32 PM
 அக்டோபர் 21 புதன் 06 : 25 PM 10 :25 PM
 அக்டோபர் 22 வியாழன் 06:25 PM 02:49 PM
 அக்டோபர் 25 ஞாயிறு 11:57 PM 07 : 22 PM
 அக்டோபர் 28 புதன் 01:26 PM 01 : 08 PM

நவம்பர்:

வாகனம் வாங்க ஆரம்ப நேரம்  வாகனம் வாங்க முடிவு நேரம் 
 நவம்பர்  01 ஞாயிறு 02:53 PM 04:31 PM
நவம்பர்  06 வெள்ளி 10:32 PM 10:36 PM
 நவம்பர் 25 புதன் 06:51 PM 04:52 PM
 நவம்பர் 26 வியாழன் 01:17 PM 05:48 PM
 நவம்பர் 29 ஞாயிறு 06 : 54 PM 11:00 PM

டிசம்பர்:

வாகனம் வாங்க ஆரம்ப நேரம்  வாகனம் வாங்க முடிவு நேரம் 
டிசம்பர் 03 வியாழன் 09:24 AM 10:57 PM
 டிசம்பர் 04 வெள்ளி 06:58 AM 11 :46 PM
 டிசம்பர் 06 ஞாயிறு 06:59 AM 01:38 PM
 டிசம்பர் 13 ஞாயிறு 04:49 PM 11 :04 PM
 டிசம்பர் 14 திங்கள் 07:05 PM 11 :05 PM
 டிசம்பர் 23 புதன் 10:49 PM 11 :10 PM
 டிசம்பர் 30 புதன் 05:37 PM 11 :13 PM
 டிசம்பர் 31  வியாழன் 07:13 PM 12 :34 PM

வாகனம் வாங்க ஏற்ற நட்சத்திரம் 2026:

தேதி  நேரம்  நட்சத்திரம் 
ஜனவரி 01 ரோகினி  காலை 09:00-10:30
ஜனவரி 04 புனர்பூசம்   காலை 10:00-12:00
ஜனவரி 18 திருவோணம் காலை 09:30-11:30
பிப்ரவரி  02 அசுவினி காலை 09:00-10:30
பிப்ரவரி 20 மகம் காலை 10:00-12:00
மார்ச் 04 உத்திரம் காலை 09:30-11:30
மார்ச் 21 ரேவதி காலை 10:00-12:00
ஏப்ரல் 05 ரோகினி காலை 09:00-10:30
ஏப்ரல்  13 ஹஸ்தம் காலை 10:00-12:00
மே 09 திருவோணம் காலை 09:30-11:30
மே 18 ரேவதி காலை 10:00-12:00
ஜூன் 11 சுவாதி காலை 09:00-10:30
ஜூலை  09 உத்திரம் காலை 10:00-12:00
ஆகஸ்ட் 19 புஷ்யம் காலை 09:30-11:30
நவம்பர் 06 ரோகினி காலை 10:00-12:00
டிசம்பர் 14 ஹஸ்தம் காலை 09:30-11:30
டிசம்பர் 30 திருவோணம் காலை 10:00-12:00

கரி நாளில் வாகனம் வாங்கலாமா:

கரி நாளில் வாகனம் வாங்க கூடாது. ஏனென்றால் இந்த நாளில் சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கும் நாள் என்பதால், இந்த நாளில் நல்ல காரியங்கள் செய்யக்கூடாது என்று ஆன்மிகத்தில் நம்பப்படுகிறது.

வாகனம் வாங்க உகந்த மாதம்:

வாகனம் வாங்க உகந்த மாதங்களாக அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நல்ல மாதமாக பார்க்கப்படுகிறது.

வாகனம் வாங்க ஏற்ற திதி:

ஷஷ்டி, அஷ்டமி, தசமி, பஞ்சமி, திரயோதசி போன்ற திதிகள் வாகனம் வாங்குவதற்கு ஏற்ற திதிகளாக இருக்கிறது.

சனிக்கிழமை வாகனம் வாங்கலாமா:

சனிக்கிழமைகளில் வாகனம் வாங்கலாம். அதுமட்டுமில்லாமல் சனி கிழமையானது இரும்புக்கு ஏற்ற நாளாகஇருக்கிறது. அதனால் இந்த நாளில் நீங்கள் தாராளமாக வாகனங்களை வாங்கலாம்.

வாகனம் வாங்க ஏற்ற ஓரை:

சுக்கிர ஓரை வாகனம் வாங்குவதற்கு ஏற்ற ஓரையாக இருக்கிறது.

new2026-ஆம் ஆண்டு சுபமுகூர்த்த நாட்கள்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now