பெண்கள் கூட கீழே இருந்தே தேங்காய் பறிக்கலாம்.. இதை மட்டும் வாங்கி வைச்சிக்கோங்க..!

VIHINI Garden Pruning Saw

பெண்கள் கூட கீழே இருந்தே தேங்காய் பறிக்கலாம்..

பொதுவாக தேங்காய் மரத்தில் தேங்காய் பறிக்க வேண்டும் என்றால். அதற்கு நமக்கு மரம் ஏற தெரிந்திருக்க வேண்டும். இருப்பினும் அனைவருக்குமே மரம் ஏற தெரியும் என்று சொல்ல முடியாது. இதன் காரணமாக மரம் ஏற தெரிந்தவர்களை அழைத்து வந்து தான் பெரும்பாலான மக்கள் தேங்காய் பறிக்கின்றன. ஒரு தென்னை தோப்பு இருந்தால் அங்கு நிறைய மரங்கள் இருக்கும் ஒரு மரத்திற்கு இவ்வளவு ரூபாய் என்று பேசி மரம் ஏறும் ஆளை அழைத்துவைத்து தேங்காய்களை பறிப்பார்கள். ஆனால் வீடுகள் ஒன்று அல்லது இரண்டு மரம் வைத்திருப்பவர்கள் என்ன செய்ய முடியும். அவர்களுக்கு தேங்காய் பறிக்க ஆட்களும் கிடைக்காது. மரத்தில் இருந்து தேங்காய் எப்போது விழும் என்று தான் காத்திருப்பார்கள். இனி அவர்கள் இப்படி காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி கீழே இருந்தபடியே மிக எளிதாக மரத்தில் இருந்து தேங்காவை பறிக்கலாம். அதற்கு நீங்கள் இந்த ஒரு பொருளை மட்டும் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அது என்ன பொருள் என்று தானே யோசிக்கிறாங்க? சரி வாங்க அது என்ன பொருள் என்று இப்பொழுது பார்க்கலாம்.

VIHINI Garden Pruning Saw:

VIHINI Garden Pruning Saw

இது ஒரு கத்தியாகும்.. இந்த கத்தி அமேசானில் விற்பனை செய்யபடுகிறது. இதனுடைய விலை தற்பொழுது அமேசானில் 799 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த கத்தியை வாங்கிக்கொள்ளுங்கள்.

இந்த கத்தியில் மேல் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் ஒரு ஓட்டை இருக்கும். அவற்றில் நீங்கள் ஒரு இஞ்சி இரும்பு காப்பியை உங்களுக்கு தேவைப்படும் நீளத்திற்கு வாங்கிஅதனுடன் செட் செய்துகொள்ளலாம்.

பிறகு நீங்கள் கீழே இருந்தபடியே இந்த கத்தியை கொண்டு தேங்காவை பறித்துக்கொள்ளலாம். இனிமேல் தேங்காய் பறிக்க ஆள் கிடைக்கவில்லை என்று கவலைப்பட வேண்டாம். இந்த கத்தியை மட்டும் வீட்டில் வாங்கி வைத்துக்கொள்ளவும். தேங்காய் மட்டும் இல்லாமல் உயரமாக இருக்கும் அனைத்து மரங்களிலும் நீங்கள் இந்த கத்தியை பயன்படுத்தி எளிதாக பறிக்கலாம்.

இந்த கத்தியை வாங்க விரும்புபவர்கள் இப்பொழுதே அமேசானில் ஆர்டர் செய்யலாம் அதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 https://www.amazon.in/

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
SHARE