விநாயகர் சதுர்த்தி பழங்கள் | Vinayagar Chaturthi Fruits in Tamil..!
பொதுவாக பண்டிகை நாட்கள் வந்தாலே கோலாகலமாக தான் இருக்கும். அந்த வகையில் பார்த்தால் இந்துக்களின் பண்டிகை என்பது மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு இனிப்பு மற்றும் கார வகைகள் செய்து வழிபாடு செய்யப்படுகிறது. மேலும் ஒவ்வொரு முறையும் வழிபடும் முறை என்பதும் வேறு படுகிறது. இவற்றை எல்லாம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும் கூட ஒரு சிலருக்கு அனைத்து விஷயங்களும் தெரியும் என்று கூற முடியாது. ஏனென்றால் எத்தகைய பண்டிகையின் போது என்ன மாதிரியான பழங்கள் மற்றும் இனிப்பு வகைகள் வைப்பது என்ற குழப்பம் இருக்கும். இதன் படி பார்த்தால் தற்போது விநாயகர் சதுர்த்தி வருகிறது. ஆகையால் விநாயகர் சதுர்த்தி அன்று வைத்து வழிபட வேண்டிய பழங்கள் என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க..!
21 Fruits For Vinayaka Chaturthi in Tamil | விநாயகருக்கு உகந்த பழங்கள்:
விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு உகந்த பழங்களை வைத்து வழிபடுவதன் மூலம் மனதினில் உள்ள கஷ்டம் மற்றும் குழப்பங்கள் அனைத்தும் நீங்கி நல்ல வழி வாழ்வில் பிறக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் விநாகயகருக்கு உகந்த நாளான விநாயகர் சதுர்த்தி அன்று இவ்வாறு வழிபடுவது என்பது இன்னும் சிறப்பான ஒன்றாக இருக்கிறது. ஆகவே விநாயகர் சதுர்த்தி அன்று கீழே சொல்லப்பட்டுள்ள பழங்களை வைத்து வழிபடுவது மிகவும் நல்லது.
- மாம்பழம்
- வாழைப்பழம்
- திராட்சை
- பேரிக்காய்
- விளாம்பழம்
- அத்திப்பழம்
- சோளம்
- கமலா ஆரஞ்சு
- பேரிச்சம்பழம்
- கரும்பு
- அன்னாசி பழம்
- சீத்தாப்பழம்
- சப்போட்டா
- நாவல் பழம்
- சாத்துக்குடி
- எலந்த பழம்
- கொய்யாப்பழம்
- மாதுளை பழம்
- பிரப்பம் பழம்
- பலாப்பழம்
- உலர் பழங்கள்
தினமும் சொல்லக்கூடிய விநாயகர் மந்திரம்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |