விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 2020..! Vinayagar Chaturthi Valthukal..!

vinayagar chaturthi valthukal

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்..!

வேலனுக்கு முன்னவனே உன்னை வணங்காது வேலை தொடங்குவார் இல்லை.. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

இந்துக்கள் வழிபாடும் மிக முக்கிய கடவுளாக கருதப்படும் முழு முதல் கடவுளான விநாயகரின் பிறந்த நாள் விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஆவணி 6-ம் தேதி ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் மிகவும் கோலாகலமாக விநாயகர் சதுர்த்தி கொண்ண்டாடப்படும் ஒரு விழாவாக கருதப்படுகிறது.

இந்த விநாயகர் சதுர்த்தி அன்று நண்பர்கள், சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் இணைத்து. களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வீடு அல்லது ஏதாவது ஓரு பொது இடத்தில் வைத்து விநாயகரை வழிபடுவார்கள். அந்த சமயத்தில் விநாயகருக்கு மிகவும் பிடித்த அருகம்புல், கொழுக்கட்டை மற்றும் சுண்டல் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து வழிபடுவார்கள். பிறகு களிமண்ணில் செய்த இந்த விநாயகரை கடல், ஆறு, குளம் போன்ற இடங்களில் கரைத்து விடுவார்கள்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram

இத்தகைய நாளன்று தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவிக்க இந்த பதிவில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை பார்க்கலாம் வாங்க..

Vinayagar Chathurthi Wishes Tamil:-

vinayagar chathurthi wishes tamil

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 2020:-vinayagar chaturthi valthukal

காக்கும் கடவுள் கணேசனை நினை.. கவலைகள் அகல அவன் அருள் துணை.. இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..!

Vinayagar Chaturthi Valthukal:-

vinayagar chaturthi valthukal

விநாயகப் பெருமானை வணங்கினால், வாழ்வில் வளம் பெருகும், அறிவு மிகும். விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.!

Vinayagar Chathurthi Wishes Tamil:-

vinayagar chathurthi wishes tamil

அனைவர்க்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 2020:-

vinayagar chaturthi valthukal

வினைதீர்க்கும் நாயகனே.. விக்னம் அழிப்பவனே.. விஜயம் கொடுப்பவனே.. உன்னை அடிபணிந்து வணங்குகின்றேன்.!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Tamil Tech News