நண்பர்களே வணக்கம் இன்று தமிழ் பதிவில் கனவில் விதவை பெண் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி பார்க்க போகிறோம். நாம் பொதுநலம்.காம் பதிவில் கனவு பலன்களை பற்றி பார்த்திருப்போம். பொதுவாக கனவில் வருவது ஆழ்மனத்திற்குள் நினைப்பதை கனவாக வருகிறது என்று சொல்வார்கள். ஒரு வேலை விஷயமாக வெளியில் செல்லும் போது எதிரில் விதவை பெண் வந்தால் உடனே என ஆக போகிறது என்று யோசிப்பீர்கள். ஆனால் கனவில் விதவை பெண் வந்தால் என்ன பலன் என்று இந்த பதிவில் தெளிவாக பார்ப்போம் வாங்க.
விதவை பெண்ணை கனவில் கண்டால் அதாவது நீங்கள் கோவில் காணும் பெண் உங்களுக்கு உறவினராக இருந்தால் அவர்கள் கனவில் வந்தால் இதுவரை உங்களுக்கு குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.
முகம் தெரியாத பெண் கனவில் வந்தால் நீங்கள் இதுவரை தொடங்கி இருந்த தொழில் மேம்படாமல் இருந்தால் அது சுமுகமாக முடியும் அதன் மூலம் நல்ல செய்தி வரும். கனவில் விதவை பெண் வந்தால் மிகவும் நல்லது என்று இந்த பதிவின் மூலம் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம். இப்பதிவை முழுமையாக படித்தமைக்கு மிகவும் நன்றி.
இதுபோன்று கனவு பலன் (kanavu palan) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>