Vocabulary தமிழ் பொருள் | Vocabulary in Tamil
Vocabulary Tamil Meaning: வணக்கம் நண்பர்களே நாம் இன்றைய பொதுநலம்.காம் பதிவில் Vocabulary என்பதற்கான பொருளை தெரிந்து கொள்ளலாம். நாம் எந்த மொழி பேசினாலும் அதற்கான அர்த்தத்தை தெரிந்து வைத்திருப்பது அவசியம். அந்த வகையில் நாம் இந்த பதிவில் Vocabulary என்பதற்கு என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Vocabulary Meaning in Tamil:
Vocabulary என்பதற்கு சொல்லகராதி என்று பொருள்.
பெயர்ச்சொல் – Noun – Vocabulary Tamil Meaning
- சொற்றொகுதி
- சொற்கோவை
- சொற்தொகுதி
- சொல்வளம்
- சொற்செட்டு
- சொல் தொகை அட்டவணை
- சொல் அட்டவணை
- சொல் வளம்
- சொற்குவியல்
- சொற்குவை
நாம் பேசுகின்ற சொற்களின் தொகுதியை குறிப்பது சொற்கோவை எனப்படும்.
தொடர்புடைய பதிவுகள் |
Beast Meaning in Tamil | Beast தமிழ் பொருள் |
Trust Meaning in Tamil | Trust தமிழ் பொருள் |
who meaning in tamil |
Bestie Meaning in Tamil – பெஸ்டி பொருள் தமிழில் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |