What happens if Tamil is not selected at ATM?
இப்போதெல்லாம் பணவர்தனை என்பது மிகவும் எளிதாக மாறிவிட்டது. அந்த காலங்களில் பெரிய வரிசையில் நின்று பேங்கில் பணம் எடுத்து வந்தார்கள், இப்பொழுதும் கூட சில மக்கள் அப்படி தான் பணம் எடுக்கிறார்கள். ஆனால் முக்காவாசி நபர்கள் ATM-ஐ பெரிதும் பயன்படுத்திகிறார்கள், ஏன்னென்றால் இது மிகவும் எளிதான வழியாகும். நாம் பணம் எடுப்பதற்க்காக முதலில் select செய்வது மொழியைத்தான், என்ன மொழியில் எல்லா தகவல்களும் காட்டவேண்டும் என்பதற்காக நமக்கு தேவையான மொழியை தேர்ந்தெடுப்போம்.
அந்த ATM machine-ல் மூன்று மொழிகள் காட்டும் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி. பெரும்பாலான மக்கள் தமிழ் மொழியை தான் தேர்ந்தெடுப்பார்கள், இருப்பினும் சில பேர் ஆங்கிலத்தை தேர்ந்தெடுப்பார்கள் இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியுமா உங்களுக்கு.
இந்த பதிவில் ATM machine-ல் தமிழ் மொழியை தேர்ந்தெடுக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை பற்றி தெளிவாக கூறியுள்ளோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ATM-ல் தமிழை தேர்வு செய்யவில்லை என்றால் என்ன நடக்கும்?
சில ஆண்டுகளுக்கு முன், போதிய மக்கள் தமிழ் பயன்படுத்தாததால், ஏடிஎம் மையங்களில் தமிழ் மொழியானது மூடப்படுவதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து சில ஊர்களில் உள்ள ATM-ல் தமிழ் மொழியானது வரவில்லை, அதனால் பெரியவர்கள் சிலர் பணம் எடுக்க தடுமாறினார்கள். சிலர் தமக்கு தெரிந்தவர் மூலம் பணம் எடுத்துத்தரும் படி பணத்தை எடுத்துகொண்டனர், இதுவே முகம் தெரியாத நபர்களிடம் இவ்வாறு எடுத்து தரச்சொன்னால் சிலர் அதனை தவறாக பயன்படுத்தவும் கூடும்.
உங்கள் ATM Password இல்லாமல் பணம் எடுக்க முடியும்..!
இது போல பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ATM-ல் தமிழ் select செய்து பணம் எடுப்பது என்பது நமது கடமைகளுள் ஒன்று, நாம் என்னதான் பெரியபடிப்பு படித்திருந்தாலும், தமிழ் தான் நமது தாய்மொழியாகும். அதனால் அதனை எங்கும் நாம் விட்டுக்கொடுக்கக்கூடாது.
பின்வரும் காலங்களில் நீங்கள் ATM-ல் தமிழ் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், அதை ஒரேதறியாக எடுக்க வாய்ப்புள்ளது, அதனால் நாம் எதற்கும் இடம் கொடுக்கக்கூடாது.
அனைவருமே ATM-ல் தமிழ் மொழியை பயன்படுத்தி பணம் எடுப்போம் அத்துடன் நம் தமிழ் மொழியையும் காப்போம்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link Link |