வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பயோடீசல் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது..? எதெற்கெல்லாம் பயன்படுகிறது என்று தெரியுமா..?

Updated On: April 25, 2023 8:46 AM
Follow Us:
What is Biodiesel Made From in Tamil
---Advertisement---
Advertisement

What is Biodiesel Made From in Tamil

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவில் தினமும் பல பயனுள்ள பதிவுகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் பயோடீசல் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது..? எதற்கெல்லாம் பயன்படுகிறது.? என்பதை இப்பதிவில் விவரித்துள்ளோம். பயோடீசல் பற்றி அனைவரும் கேள்வி பட்டிருப்போம். ஆனால் நம்மில் பலபேருக்கு இது எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்பது தெரியாது. அப்படி  தெரியாமல் இருக்கும் நபர்களுக்கு இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து பயோடீசல் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது..? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

மைதா மாவு எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்று தெரியுமா.?

What is Biodiesel Made up of in Tamil:

பயோடீசல் என்றால் என்ன.?

 பயோடீசல் என்பது வழக்கமாக பயன்படுத்தப்படும் டீசலை போலவே சுத்தமான எரியும் புதுப்பிக்கத்தக்க மற்றும் மக்கும் எரிபொருளாகும். 

பயோடீசல் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது..?

 பயோடீசல் பருப்பு, விலங்குகளின் கொழுப்பு, தாவர எண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய் கழிவு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது மக்கக்கூடிய பொருளாக இருப்பதால் புதைபடிவ எரிபொருளுக்கு பதிலாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் பெட்ரோல் மற்றும் டீசலுடன் கலந்தும் பயன்படுத்தப்படுகிறது. 

கழிவு தாவர எண்ணெய்கள் சிப்ஸ் கடைகள், உணவகங்கள் மற்றும் தொழில்துறை உணவு உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறப்படுகிறது.

 which oil is used for biodiesel in tamil

பயோடீசல் எதற்காக பயன்படுத்தப்படுகிறது..?

பயயோடீசல் வாகனங்கள் மற்றும் வெப்பமூட்டும் சாதனங்களுக்கு எரிபொருளாக பயன்படுகிறது.

மேலும் பயோடீசல் மற்றும் பயோடீசல் கலவைகள் அனைத்து டீசல் என்ஜின்களில் பயன்படுத்தப்படுகின்றன.

கண்ணாடி பொருட்கள் எப்படி தயாரிக்கப்படுகிறது என்று தெரியுமா..?

பயோடீசலின் சிறப்பம்சங்கள்:

  • பயோடீசல் ஒரு மக்கும் மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிபொருளாகும்.
  • பயோடீசலை பயன்படுத்துவதற்கு, டீசல் எஞ்சினை மாற்ற தேவையில்லை.
  • சாதாரணமான டீசல் எரிபொருளை விட இது குறைந்த அளவில் டீசலை வெளியேற்றுகிறது.
  • புதைபடிவ எரிபொருளைவிட இது பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது மற்றும் குறைந்த நச்சுத்தன்மை உடையது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now