உங்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்து உங்களின் வாழ்க்கை துணையின் பெயர்களை தெரிந்து கொள்ளலாம்

Advertisement

வாழ்க்கை துணையை பற்றி அறிதல்

வணக்கம் நண்பர்களே..! திருமணம் ஆகும் வயதில் உள்ளவர்கள் அனைவருக்கும் தங்களின் வாழ்க்கை துணை அப்படி இருக்க வேண்டும்,  இப்படி இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இப்படி ஆசை உள்ளவரக்ளுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். உங்களின் வாழ்க்கை துணையின் முதல் எழுத்தை கண்டுபிடித்துவிடலாம். எப்படியென்றால் இந்த பதிவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களின் பதில் மூலம் உங்களின் வாழ்க்கை துணையின் முதல் எழுத்தை கண்டுபிடிக்கலாம் வாங்க.!

வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது எப்படி.?

  1. உங்களின் பெயர் எழுத்தில் எழுத்தில் தொடங்குகிறது.?

A. A,B, C, D, E, F, G (20)

B. H, I, J, K, L, M, N,O (30)

C. P, Q, R, S,T, U, V, W, X, Y, Z (10)

2. இதில் எந்த பெயர் உங்களுக்கு பிடிக்கும். 

A. ரோஸ் (20)

B. ஜாக் (10)

C. அன்பு (30)

3. வாழ்க்கை துணை கூட வெளியில் செல்ல விரும்புவீர்களா.?

A. ஆமாம் (10)

B. சூழ்நிலையை பொறுத்தது (20)

C . இல்லை (30)

இதையும் படியுங்கள் ⇒ உங்கள் காதல் வெற்றி பெறுமா வாங்க ஒரு டெஸ்ட் பண்ணி தெரிந்து கொள்வோம்..!

4.  உங்களின் வாழ்க்கை துணையை முன்னடியே தெரியுமா.?

A. தெரியும்  (30)

B. ஓரளவுக்கு தெரியும் (20)

C . தெரியாது  (10)

5. உங்கள் துணையின் குணம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

A. வேடிக்கையானவர்கள் (10)

B. அழகாக இருக்க வேண்டும் (30) 

C. அன்பாகவும், அக்கறையாகவும் இருக்க வேண்டும். (20)

6. நீங்களும் உங்களின் துணையும் சேர்ந்து செய்ய வேண்டும் என்று நினைப்பது

A. பயணம் (20)

B. சினிமா (10)

C. சுப நிகழ்ச்சிகள் (30)

7. இதில் எந்த இடத்திற்கு உங்களின் துணையை அழைத்து செல்வீர்கள்.

A. பூங்கா (30)

B. மலை பிரதேசம் (10)

C. பீச் (20)

8. நீங்கள் பிரபலமான நபரா.?

A. இல்லை (20)

B. ஆமாம் (30)

C. ஒரு காலத்தில் இருந்தேன் (10) 

9. நீங்கள் எந்த வருடம் பிறந்தீர்கள்.?

A. 1940 – 1960 (30)

B. 1961 – 2000 (10)

C. 2001 மேலே (20)

10. நீங்கள் உங்களின் எதிரியை சந்திக்க விரும்புவீர்களா.?

A. ஒரு போதும் இல்லை (30) 

B. குணத்தை பொறுத்தது (10) 

C. ஆமாம் (20) 

இப்போது கேள்விகளுக்கு நேராக உள்ள பதிலை கூட்டி கொள்ளவும். உங்களின் மதிப்பெண் 100 முதல் 140 குள் இருந்தால் A,K, O, J, Z, மற்றும் Q

உங்களின் மதிப்பெண் 150 முதல் 190 ஆகா இருத்தால்  U, S, M, E, I, மற்றும் P ஆகும்.

நீங்கள் பெற்ற மதிப்பெண் 200 முதல் 250 மதிப்பெண்ணாக இருந்தால் உங்கள் துணையின் பெயரில் ஆரம்பிக்கும் முதல் எழுத்து L, R , N, B, F மற்றும் Y ஆகும்.

உங்களுடைய மதிப்பெண் 260 முதல் 300 ஆகா இருந்தால் உங்கள் துணையின் பெயரில் ஆரம்பிக்கும் முதல்  எழுத்து C, V, D, H, W, மற்றும் G ஆகும்.

இதையும் படியுங்கள் ⇒ உங்களுக்கு Love Marriage நடக்குமா? அல்லது Arrange Marriage நடக்குமா? வாங்க 5 நிமிடத்தில் தெரிந்துகொள்வோம்

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com

 

Advertisement