உங்களின் காதலன் காதலியின் முதல் எழுத்து கண்டுபிடிப்பது எப்படி.?
திருமணம் ஆகும் வயதில் உள்ளவர்கள் அனைவருக்கும் வாழ்க்கை துணை எப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதேபோல் இவர் தான் நம்முடைய வாழ்க்கை துணை என்று முடிவு எடுப்பதற்குள் அனைவருக்கும் வாழ்க்கை துணையின் பெயரை தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகம் இருக்கும். ஆனால் அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை மட்டும் செய்யலாம். இந்த பதிவில் உங்களின் காதலன் காதலியின் முதல் எழுத்து என்னவென்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
உங்களின் காதலை காதலியின் முதல் எழுத்தை கண்டுபிடிப்பது எப்படி.?
நீங்கள் செலக்ட் செய்யும் படத்தில் மதிப்பெண் கொடுப்பட்டிருக்கும் அதையும் சேர்த்து கூட்டி கொள்ளுங்கள்.
- இதில் எந்த இடத்திற்கு செல்ல விரும்புவீர்கள்.
2. இதில் உங்களுக்கு பிடித்த ஜோடியை தேர்வு செய்யவும்
3. அடுத்து பிடித்த இடத்தை செலக்ட் செய்யவும்
4. இதில் உங்களுக்கு பிடித்த heart-யை செலக்ட் செய்யுங்க
5. கீழ் உள்ள படத்தில் பிடித்த கலரை செலக்ட் செய்யவும்
6. இதில் உங்களுக்கு பிடித்த காதல் கடிதத்தை தேர்வு செய்யவும்
7. இதில் உங்களுக்கு பிடித்த காதல் ஜோடியை தேர்வு செய்யவும்:
8. கீழ் உள்ள படத்தில் பிடித்த சூரிய உதயத்தை தேர்வு செய்யவும்
9. உங்கள் பெயரின் முதல் எழுத்தை தேர்வு செய்யவும்.
10. கீழ் உள்ள படத்தில் எந்த படத்தை பார்க்க விரும்புவீர்கள்:
10 முதல் 16 கூட்டு தொகை வந்தால் உங்களின் காதலன் அல்லது காதலியின் முதல் A,B, I, J, Q, R, போன்றஎழுத்துக்களில் ஆரம்பிக்கும்.
17 முதல் 24 ஆக இருந்தால் காதலன் அல்லது காதலியின் முதல் C, D, K, L, S, T, Y போன்றஎழுத்துக்களில் ஆரம்பிக்கும்.
25 முதல் 33 ஆக இருந்தால் காதலன் அல்லது காதலியின் முதல் E, F, M, N, U,V, போன்றஎழுத்துக்களில் ஆரம்பிக்கும்.
34 முதல் 40 ஆக இருந்தால் காதலன் அல்லது காதலியின் முதல் G, H, O, P, W, X, Z போன்ற எழுத்துக்களில் ஆரம்பிக்கும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => | Today Useful Information in Tamil |