What Work will You do in the Future in Tamil
நாம் அனைவருக்குமே நமது எதிர்காலத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் இருக்கும். அதிலும் குறிப்பாக படித்து கொண்டிருக்கும் மாணவ மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு அல்லது படித்து முடித்துவிட்டு வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பர்களுக்கும் ஒரு பொதுவான கேள்வி இருக்கும். அதாவது நாம் எதிர்காலத்தில் என்ன வேலைக்கு செல்வோம் என்பது தான் அந்த கேள்வி. ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் வேலை என்பது மிக முக்கியமான ஒன்றாகிவிட்டது. அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் நீங்கள் எதிர்க்காலத்தில் என்ன வேலைக்கு செல்ல போகின்றிர்கள் என்பதை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
எதிர்காலத்தில் என்ன வேலைக்கு போகபோகின்றோம் என்று கண்டுபிடிப்பது எப்படி..?
இங்கு சில கேள்விகள் கேட்கப்படும் அதற்கு 3 Option நீங்கள் செலக்ட் பண்ணுகின்ற Option-ன் மதிப்பெண்ணை குறித்து வைத்து சேர்த்து கூட்டி வைத்து கொள்ளுங்கள்.
1.உங்களுக்கு விருப்பமான படம் எது..?
A) கணிதம் (or) அறிவியல், B) தமிழ் (or) ஆங்கிலம் (or) சமூக அறிவியல், C) இசை (or) பாடல்
A – 30 மதிப்பெண், B – 20 மதிப்பெண், C – 10 மதிப்பெண்
2. அரசாங்க வேலைக்கு முயற்சி செய்கிறீர்களா..?
A) முழுமையாக முயற்சி செய்கிறேன், B) வேலைக்கு சென்றுகொண்டே முயற்சி செய்கிறேன், C) முயற்சி செய்யவில்லை
A – 30 மதிப்பெண், B – 20 மதிப்பெண், C – 10 மதிப்பெண்
3. கடின உழைப்பு பற்றிய உங்களது கருத்து..?
A) வாழ்வில் வெற்றி பெற கடின உழைப்பு அவசியம், B) கடின உழைப்புடன் சிந்தித்து செயல்பட வேண்டும், C) உழைப்பு மட்டும் போதும் சிந்திக்க தேவையில்லை
A – 20 மதிப்பெண், B – 30 மதிப்பெண், C – 10 மதிப்பெண்
கருடன்,குருவி, காகம் மூன்றில் ஒன்றை உங்கள் மனதில் நினைத்துக்கொள்ளுங்கள் உங்களை பற்றி கூறுகிறேன்
4. இதில் உங்களுக்கு பிடித்த நிறத்தை தேர்வு செய்யுங்கள்..?
A) வெள்ளை, B) சிவப்பு, C) மஞ்சள்
A – 10 மதிப்பெண், B – 30 மதிப்பெண், C – 20 மதிப்பெண்
5. உங்கள் வாழ்வின் லட்சியம் என்ன..?
A) அரசாங்கத்தில் உயர் பதவி பெற வேண்டும், B) நல்ல வருமானம் உள்ள வேலைக்கு செல்ல வேண்டும், C) சுயதொழில் செய்ய வேண்டும்.
A – 30 மதிப்பெண், B – 20 மதிப்பெண், C – 10 மதிப்பெண்
உங்களது மொத்த மதிப்பெண் 50 – 80 மதிப்பெண்கள் என்றால் நீங்கள் எதிர்காலத்தில் சுயதொழில் செய்கின்ற ஒருவராக இருப்பீர்கள்.
90 – 110 மதிப்பெண்கள் என்றால் நீங்கள் எதிர்காலத்தில் ஒரு பெரிய நிறுவனத்திற்கு முதலாளியாக மாறும் வாய்ப்புள்ளது.
120 -150 மதிப்பெண்கள் என்றால் நீங்கள் எதிர்காலத்தில் அரசாங்கத்தில் மிகவும் உயர்ந்த பதவியில் இருப்பீர்கள்.
உங்களுக்கு மனதிற்கு பிடித்தவரின் முதல் எழுத்து சொல்கிறேன் சரியான்னு பாருங்க
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => | Today Useful Information in Tamil |