வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வீட்டிற்கு யூபிஎஸ் Vs இன்வெர்ட்டர் இரண்டில் எது சிறந்தது தெரியுமா..?

Updated On: July 27, 2023 12:01 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Which is Best for Home UPS or Inverter 

இந்த காலத்தில் தொழில்நுட்பம் என்பது அதிகமாக வளர்ந்து கொண்டே உள்ளது. அதற்கு உதாரணமாக வீட்டில் பயன்படுத்தப்படும் பொருட்கள், மொபைல் மற்றும் வேலைகள் என அனைத்தும் அடங்கும். அந்த வகையில் பார்த்தால் நாம் அனைவரும் வீட்டில் மின்சாரம் இல்லாமல் இருப்பது இல்லை. ஒருவேளை வீட்டில் மின்சாரம் இல்லை என்றாலும் கூட UPS மற்றும் Inverter என இவற்றில் ஏதாவது ஒன்றினை அமைத்து வைத்து இருப்பதால் எப்போதும் வீட்டில் கரண்ட் என்பது இருந்து கொண்டு தான் உள்ளது. ஆனால் இவை இரண்டுமே நமக்கு பயன்படக்கூடிய ஒன்றாக இருந்தாலும் கூட, இதில் எது சிறந்தது என்று தெரிந்துகொள்வது அவசியம். ஆகையால் இன்று UPS மற்றும் Inverter இரண்டில் எது சிறந்தது என்று பார்க்காலம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

UPS என்றால் என்ன..?

 ups vs inverter which is better in tamil

யூபிஎஸ் என்பதன் விரிவாக்கம் Uninterruptible Power Supply என்பது ஆகும். UPS ஆனது வீடுகளில் மின்சாரம் தடை ஆகும் போது உடனடியாக மின்சாரத்தை வழங்கப் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் இது வீடுகளில் மட்டும் இல்லாமல் அலுவலகம் தொழில் செய்யும் இடம், மருத்துவமனை மற்றும் இதர பல இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பயன்பாடு:

  • இது AC-யை DC-யாகவும் அதற்கு நேரமாகவும் ஒரே நேரத்தில் மாற்றவும், 2 முதல் 5ms வேகத்தினையும் கொண்டுள்ளது.
  • அதேபோல் இதில் உள்ள பேட்டரியினை வெளியேற்றிய பிறகும் இது செயல்படும் வல்லமை கொண்டதாக உள்ளது.
  • யூபிஎஸ் 220V அல்லது 120V நிலையான வெளியீட்டு மின்னழுத்தத்தை வழங்கும் தன்மை கொண்டது. மேலும் இதனுடைய பேட்டரி ஆனது இன்வெட்டருடன் இணைக்கப்பட்டுள்ளது.
  • மின்சாரம் துண்டிக்கப்பட்டவுடன் தாமதம் ஏதும் இல்லாமல் உடனடியான மின்சாரத்தை வழங்குகிறது. ஆனால் இதனால் 30 நிமிடம் வரை மின்சாரத்தை வழங்க முடியும்.
  • UPS-ன் விலை மிகவும் குறைவானது. ஆனால் இதனை இன்வெட்டருடன் ஒப்பிடும் போது அதிகமாக காணப்ப்டுகிறது.
  • மேலும் இது கணினி பயன்பாட்டிற்கு மிகச் சிறந்த ஒன்றாக உள்ளது. இதில் மின்சார துண்டிப்பு இல்லாத போதும் பேட்டரி செய்யப்படுகிறது.
  • யூபிஎஸில் உள்ளே அமைக்கப்பட்டுள்ள பேட்டரிகள் உள்ளது.
சிமெண்ட் தரை VS டைல்ஸ் இரண்டில் வீட்டிற்கு எது சிறந்தது 

Inverter என்றால் என்ன..?

 ups vs inverter which is better in tamil

இன்வெட்டரின் முக்கிய பங்கு இது DC ஐ AC ஆக மாற்றுவதாகும். இவ்வாறு மாற்றம் செய்த AC-யை பேட்டரியாக சார்ஜ் செய்து அதனை மின்சாரம் துண்டிக்கப்பட்டதும் வழங்குகிறது.

  • இது DC-யை AC ஆக மாற்றுகிறது, மேலும் இதனையுடைய வேகம் 200 முதல் 500ms ஆகும்.
  • இதில் இருக்கும் பேட்டரியை அகற்றினால் அதன் மின்சாரம் தடைபடும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
  • அதுமட்டும் இல்லாமல் AVR இதில் இருப்பது இல்லை. அதிக தேவையில் வெளியீட்டு மின்னழுத்தம் குறையலாம்.
  • மேலும் இது மின்சாரம் துண்டிக்கப்பட்டது உடனே மின்சாரத்தை வழங்குவதில் தாமதத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல் இதில் மின்னழுத்த மாறுபாடு என்பது காணப்படுகிறது.
  • இன்வெட்டரின் விலை ஆனது UPS உடன் ஒப்பிடும் போதும் மிகவும் குறைவாக இருக்கிறது.
  • பெரும்பாலும் இன்வெட்டர் அலுவலகங்களில் மட்டும் தான் அதிகமாக பயன்படுகிறது.
  • ஆனால் இதில் வெளியில் அமைக்கப்பட்டுள்ள பேட்டரி காணப்படுகிறது.

யூபிஎஸ் Vs இன்வெர்ட்டர் இரண்டில் எது சிறந்தது:

உங்களுடைய வீட்டிற்கு, அலுவலகத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்ட உடனே மின்சாரம் வேண்டும், அதேபோல் விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என்றால் அதற்கு UPS சிறந்தது.

ஒருவேளை உங்களுக்கு இவை இல்லாமல் மின்சாரம் தாமதம் ஆனாலும் பரவாயில்லை என்றால் இன்வென்ட்டர் சிறந்தது.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now