Tamil Thatha Yar | Who is Known as Tamil Thatha
இந்த பதிவில் நீங்கள் தேடிவந்த Who is Known as Tamil Thatha அதாவது தமிழ் தாத்தா என்று அழைக்கப்படுபவர் யார்? என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். இது போன்ற நிறைய விதமான கேள்விகளை போட்டி தேர்வின் பொது கேட்பார்கள், அதனால் இதனை தெரிந்து வைப்பது நல்லதாகும். நாம் Tamil Thatha என்று அழைக்கப்படுபவர் யார் என்பதை பற்றி சிறு வயதில் நமது பாடப்புத்தகத்தில் படித்திருப்போம். ஆனால் ஞாபகம் வைப்பதென்பது சற்று கடினம் தான்.
உங்களுக்காகத்தான் இந்த பதிவு, இங்கே நாங்கள் Tamil Thatha யார் என்று தான் முழுமையாக கூறியுள்ளோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9 |
யார் அந்த தமிழ் தாத்தா
நாம் தமிழ் தாத்தா என்று அழைப்பது உ. வே. சாமிநாதையர் அவர்களை தான், ஏனென்றால் இவர் உரைநடை எழுத்தாளராகவும், பதிப்பாசிரியராகவும், தமிழ் மொழியின் புலமை மிக்கவராகவும் இருந்ததால், தமிழ் அறிஞர்கள் மத்தியில் தமிழ் தாத்தா என்று அழைக்கப்படுகிறார்.
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், அவர் தமிழ் இலக்கியத்தின் தீவிர வாசகராக இருந்தார். தமிழ் இலக்கியத்தின் அழிந்துபோன ஏராளமான படைப்புகளைத் தேடிப் பார்த்து வெளியிட்டார்.
உ.வே.சா இயற்பெயர்
உ.வே.சா அவர்களின் இயற்பெயர் சாமிநாதன் என்ற உ. வே. சாமிநாதையர் ஆகும். 1855 பிப்ரவரி 19 இல் தஞ்சாவூர் மாவட்டத்தின் சூரியமூலையில் உ.வே.சா பிறந்ததாக கூறப்படுகின்றது. இவரது பெற்றோர்கள் வேங்கட சுப்பையர், சரசுவதி அம்மாள் ஆகும்.
இவரது சிறப்புகளாக கூறப்படுவது, நூற்றுக்கணக்கான நூல்களின் அழிவைத் தடுத்தவர் என்பது அவரைப் பெருமைப்படுத்துகிறது. இவர் புதுப்பித்த சில முக்கியமான நூல்கள் சிலப்பதிகாரம், அகநானூறு, புறநானூறு மற்றும் மணிமேகலையாகும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |