இருசக்கர வாகனத்தில் செல்லும் போது நாய் துரத்துவது ஏன்? – Why do dogs chase vehicles at night
பொதுவாக செல்லப்பிராணிகளில் பெரும்பாலான வீடுகளில் நாயினை வளர்க்கும் பலம் இருக்கிறது. அதேபோல் தெருக்களில் தானாகவே வளரும் நாய்களும் உள்ளது. நாய் நன்றி உள்ள ஜீவன் என்று சொல்வார்கள். காரணம் நாம் அதுமேல அன்பை கட்டினோம் என்றால் அதுவும் நம் மீது அன்பை காட்டும். நாய்கள் மிகவும் நன்றி விசுவாசம் உள்ளவை. நாய்களை வளர்ப்பது பாதுகாப்புக்காக மட்டும் இல்லை. அது ஒரு நல்ல உயிர் தோழன் போல. தன் உயிரை கொடுத்து தன்னை வளர்ப்பவரை காக்கத் தயங்காத. இவ்வாறு விசுவாசம் கொண்ட விலங்கான நாயானது. தெருக்களில் அல்லது ரோட்டில் வாகனத்தில் செல்லும் போது அந்த வாகனத்தை விரட்டுவதற்கான காரணம் என்ன தெரியுமா? அப்படி தெரியாது என்றால் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வாகனத்தில் செல்லும் போது நாய் துரத்துவது ஏன்? – Why do dogs chase when driving
ஓரு சில நேரங்களில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும் போது, அந்த வாகனத்தை ஒட்டி செல்பவரை நாய் துரத்துவது உண்டு. இதற்கு காரணங்களை ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக சொல்வார்கள். அதாவது எது தீய சக்தியை கண்டுந்தான் நாய் அந்த வாகனத்தை துரத்துகிறது என்று சொல்வார்கள். ஒன்னும் ஒரு சிலர் அந்த இறந்தவர்களின் ஆவி அந்த வாகனத்தில் இருக்கிறது இருக்கிறது போல அதனால் தான் அந்த வாகனத்தை நாய் துரத்துகிறது என்று சொல்வாக்கு.
இருப்பினும் அறிவியல் ரீதியான உண்மை என்னவென்று பார்ப்போம் வாங்க.. நம்மில் பலருக்கும் இரவில் வாகனம் ஓட்டும் போது நாய்களால் துரத்தப்பட்ட அனுபவம் இருக்கும்.
இவ்வாறு நாய் துரத்துவதால் ஏராளமான வாகன விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
நாய்கள் கூட்டம் கூட்டமாகவோ அல்லது தனியாகவோ வாகனங்களை துரத்துவதை வழக்கமாக கொண்டிருப்பதற்குப் பின்னால் பல்வேறு காரங்கள் உள்ளன.
வாகனங்கள் அதிக சத்தத்தை எழுப்பினால் நாய்கள் அச்சப்படுகின்றன. இந்த பய உணர்வு நாய்களை வாகனங்களை துரத்த தூண்டுவது ஒரு காரணம் ஆகும்.
சில சமயங்களில் வாகனங்களின் டயர்கள் சுற்றுவதும் கூட நாய்கள் துரத்த காரணமாக அமைகிறது.
அதாவது இந்த வீல் சுற்றுவது நாய்களுக்கு ஏதோ வித்தியாசமான விஷயமாக தெரிந்து அதை பார்த்து பயந்து துரத்துகிறது.
இவ்வாறு நாய் துரத்துவதால் வாகனத்தை பயத்தில் வேகமாக ஒட்டி விபத்து நிகழ்கிறது. ஆக வாகனம் ஓட்டும் போது நாய்கள் துரத்தினால் முதலில் வேகத்தை குறைத்து வாகனத்தை நிறுத்த வேண்டும். பின்னர் நாய் குறைப்பதை விட்டுவிடும.
அதன் பின்னர் நாயை துரத்திவிட்டு மெதுவாக வாகனத்தை அங்கிருந்து எடுத்து செல்லுங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இரக்கம் என்ற சொல்லுக்கு இவ்வளவு அர்த்தங்கள் உள்ளதா..?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |