ரோமன் எண்களில் I, II, III ஏன் 0 இல்லை தெரியுமா?

why roman numbers don't have zero

Why Roman Numbers Don’t Have Zero in Tamil 

அனைவருக்குமே ரோமன் எண்கள் தெரியும்..! இன்னும் சிலருக்கு ரோமன் எண்களை சரியாக எழுதுவதற்கு அதை சரியாக சொல்லவும் தெரியாது அது சற்று கொஞ்சம் படிப்பதற்கு கஷ்டமாக இருக்கும்.

இந்த ரோமன் எண்களில் சில விஷங்கள் இருக்காது. அது என்ன என்று தெரியுமா? அல்லது அதில் இல்லாத ஒரு விஷயம் என்ன என்பது தெரியுமா? சரி வாங்க நாம் இந்த பதிவின் வாயிலாக ஒரு விஷயத்தை தெரிந்துகொள்வோம்.

ரோமங்களின் ஏன் பூஜ்ஜியம் இல்லை தெரியுமா?

 ரோமானிய எண்கள் வர்த்தக நோக்கத்திற்காக பொருட்களின் விலையை மதிப்பிடுவதற்காக இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரோமன் எண்கள் இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது பண்டைய எண் முறை ஆகும். இருந்தாலும் அங்கு ஏன் பூஜ்ஜியம் இல்லை என்றால் ஒரு பொருளின் மதிப்பு பூஜ்ஜியமாக இருக்க முடியாது என்பதனால் பூஜ்ஜியம் தேவை இல்லை என்பதால் தான். 

மேலேயும் அங்கு பூஜ்ஜியத்தை குறிக்கும் நிலை வந்தால் அதற்கு ரோமானிய எண்களின் பூஜ்ஜியத்தை “நுல்லா” என்ற லத்தீன் வார்த்தையைப் பயன்படுத்தினர்.

இது அதிகமாக பயன்படுத்த அவசியம் இருக்காது ஏனென்றால் ரோமன் எண்களில் 1 என்ற ரோமங்களின் தொடங்குவதால் பூஜ்ஜியத்திற்கு அவசியம் என்பது இல்லை.

லத்தின் வார்த்தையில் “நுல்லா” என்பது எதுவும் இல்லை என்பது பொருள் ஆகும்.

மேலும் புதிதாக தெரிந்துகொள்ள இதனை கிளிக் செய்யவும் 👉👉 பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர் யார் தெரியுமா?

Keyboard -ல் ‘F’ மற்றும் ‘J’ எழுத்துக்களில் ஏன் சிறிய கோடு இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..?

Keyboard-ல ஏன் எழுத்துக்கள் வரிசையாக இல்லை காரணம் தெரியுமா..?

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
Power Button குறியீட்டுக்கு பின்னால் இருக்கும் கதை உங்களுக்கு தெரியுமா..?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil