World Blood Donor Day Theme 2024 in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் 2024 ஆம் ஆண்டிற்கான உலக இரத்த தான தினத்தின் கருப்பொருள் என்ன என்பதை (World Blood Donor Day Theme 2024 in Tamil) இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் உலக இரத்த தான தினம் ஜூன் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இரத்தம் தானம் செய்பவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக இரத்த தான தினத்தின் கருப்பொருள் மாறுபடும். அந்த வகையில் இப்பதிவில் 2024 ஆம் ஆண்டிற்கான உலக இரத்த தான தினத்தின் கருப்பொருள் என்ன என்பதையும் அதற்கு முந்தைய ஆண்டுகள் கொண்டாடப்பட்ட உலக இரத்த தான தினத்தின் கருப்பொருள் என்ன என்பதையும் இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
உலக இரத்த தான தினத்தின் கருப்பொருள் 2024:
இந்த ஆண்டு உலக இரத்த தான தினத்தின் கருப்பொருள் “20 வருடங்கள் வழங்குவதைக் கொண்டாடுகிறோம்: இரத்த தானம் செய்பவர்களுக்கு நன்றி” (20 years of celebrating giving: Thank You Blood Donors) என்பதாகும்.
உலக இரத்த தான தின வாழ்த்து கவிதை 2024..!
முந்தைய ஆண்டு உலக இரத்த தான தினத்தின் கருப்பொருள்:
வருடம் | கருப்பொருள் |
2023 | Give Blood, Give plasma, Share Life, Share Often |
2022 | Donating Blood is an act of Solidarity. Join the effort and Save Lives |
2021 | Give Blood and Keep the World Beating |
2020 | Safe Blood Save Lives |
2019 | Safe Blood for All |
2018 | Be There for Someone Else. Give Blood, Share Life. |
2017 | What can you do.? Give Blood. Give Now. Give Often |
2016 | Blood Connect us All |
2015 | Thank you for Saving My Life |
2014 | Safe Blood for Saving Mothers |
2013 | Give the Gift of Life: Donate Blood |
2012 | Every Blood Donor is a Hero |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.