2022 அதிகம் பதிவிறக்கம் செய்த ஆப் எது தெரியுமா..?

World Most Downloaded App 2022 in Tamil

ஸ்மோர்ட் இல்லாமல் வீட்டில் ஒருவர் கூட இல்லாமல் இருக்க மாட்டோம்..! வீட்டில் ஒருவர்கிட்டயாவது போன் இல்லாமல் இருக்க மாட்டோம்..! அதனை வைத்து தினமும் நிறைய விஷங்களை தெரிந்துகொண்டு வருகிறோம்.

சில விஷயங்கள் தெரிந்துகொள்ள சில ஆப் தேவைப்படும். ஒரு சிலருக்கு ஒரு சில ஆப்கள் பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது. நமக்கு பிடித்தது அனைவருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஆகையால் மொத்தத்தில் எந்த ஆப் அதிகமாக பதிவிறக்கம் செய்கிறோம் என்று தெரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மக்கள் அதிகம் பதிவிறக்கம் செய்த ஆப்களை பற்றி பார்ப்போம் வாங்க..!

World Most Downloaded App 2022 in Tamil:

Tiktok:

tiktok

உலகத்தில் அதிகம் பதிவிறக்கம் செய்த ஆப் என்றால் அதில் முதல் இடத்தில் உள்ளது டிக் டாக் தான். இந்த ஆப் இப்போது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடத்தக்கது. இந்த ஆப்களில் பாடல்களுக்கு குரல் கொடுப்பது மற்றும், நடிப்பு திறமைகளை வெளிப்படுத்தவும் உதவியாக உள்ளது. ஆகவே இதனை இந்தியாவை தவிர மற்ற இடங்களில் அதிகமாக பதிவிறக்கம் செய்து முதலிடத்தில் உள்ளது.

Instagram:

instagram

அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது தான் இன்ஸ்டாகிராம். இந்த ஆப்பில் ஐந்து விதமான வீடியோக்களை பார்க்க முடியும். அதில் 5 நிமிடத்தில் செய்ய கூடிய சமையல் குறிப்புகள் பார்க்க முடியும். மேலும் நிறைய வகையான சினிமான வீடியோக்களையும் பார்த்து ரசிக்க முடியும் ஆகவே மக்கள் மத்தியில் அதிகமான பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்ஸ்டாகிராம் பற்றி தெரிந்துகொள்ள👉👉👉 Instagram பயன்படுத்துவதற்கு முன்னால் இதை படியுங்கள்..!

Facebook:

facebook

இந்த ஆப் தான் மக்கள் மத்தியில் அதிகம் பதிவிறக்கம் செய்து மூன்றாவது இடத்தில் உள்ளது. Facebook என்பது Meta Platforms என்ற அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான ஆன்லைன் சமூக ஊடகம் என்று சொல்லப்படுகிறது. இந்த வலைத்தளத்தை 2004 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 👉👉மேலும்face book பற்றி தெரிந்துகொள்ள  Facebook உருவான வரலாறு தெரியுமா..?

WhatsApp:

whatsapp

அடுத்து உலகில் அதிகமாக பயன்படுத்தபட்ட ஆப்கள் WhatsApp நான்காவது இடத்தில் உள்ளது. இது 2009 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது மேலும் இதை உருவாக்க ஆரம்பத்தில்  55 ஆட்கள் மட்டுமே இருந்தார்களாம்.

இந்த ஆப்பை பிரையன் ஆக்டன் அவர்களிடமிருந்து Face book நிறுவனம் 2014 ஆம் ஆண்டு 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கிக்கொண்டார்கள். மேலும் வாட்சப் பற்றி தெரிந்துகொள்ள👉👉  நீங்கள் Whatsapp பயன்படுத்துகிறீர்களா அப்போ இதை கண்டிப்பாக படியுங்கள்..!

Telegram:

அடுத்து உலகில் மக்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆப் டெலிகிராம் இது தான் அதிகமாக 2022 ஆம் ஆண்டு பதிவிறக்கம் செய்ய பட்ட ஆப்களில் 5-வது இடத்தில் உள்ளது. இது கடந்த 2013 ஆம் ஆண்டு உருவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை பற்றிய தகவலை தெரிந்துகொள்ள👉👉 Telegram பயன்படுத்துபவரா நீங்கள்..? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்.. 

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil