உலக தொலைக்காட்சி நாள்
உலகில் தினம் தினம் புது புது கண்டுபிடிப்புகள் உருவாகிக்கொண்டே தான் உள்ளது. அந்த கண்டுபிடிப்புகளின் தொடக்கம் ஒரு சிறு புள்ளியாக தான் இருக்கும். தற்போதைய மக்களின் மக்களின் பொழுதுபோக்கில் முக்கிய பங்கு வகிப்பது தொலைக்காட்சி பெட்டிகள் அதன் தொடக்கமும் சிறியது தான். ஆனால் இன்றோ அதனின் வளர்ச்சி மிக பெரியதாக உள்ளது.
நவம்பர் 21 உலக தொலைக்காட்சி நாளாக கொண்டாடப்படுகிறது. ஆம் இந்த தொலைக்காட்சி நாள் உலக நாடுகளின் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள் மற்றும் கலை, கலாசார ஆகியவற்றை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் அனைவருக்கும் சென்றடைவதை கொண்டாடும் விதமாக இந்த நாள் கடைபிடிக்க படுகிறது.
இன்றைய உலக தொலைக்காட்சி நாளில், தொலைக்காட்சி அதன் தொடக்கம் முதல் உள்ள சில சுவாரசியமான தகவல்களை தெரிந்துகொள்ளவோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
உலக தொலைக்காட்சி நாள் | world television day in tamil
தொலைக்காட்சி பற்றிய சுவாரசியமான தகவல்கள்:
- உலகின் முதல் எலக்ட்ரானிக் தொலைக்காட்சி சான் பிரான்சிஸ்கோவில் செப்டம்பர் 7, 1927 வெற்றிகரமாகவெளியிடப்பட்டது.
- இந்த எலக்ட்ரானிக் television வடிவமைத்தவர் 21 வயது ஃபிலோ டெய்லர் ஃபார்ன்ஸ்வொர்த் ஆகும்.
- வர்த்தக ரீதியாக முதல் முதலில் 1929-ம் ஆண்டி பேர்ட் டெலிவிஷன்ஸ் விற்கப்பட்டது.
- முதல் தொலைக்காட்சி விளம்பரம், 1941 நியூயார்க்கில் ஒளிபரப்பப்பட்டது. ஜூலை 1, 1941 அன்று ஒளிபரப்பப்பட்ட அந்த விளம்பரம் மொத்தம் 20 வினாடிகள் கொண்டதாக காணப்பட்டது. 1941 ஒரு டிவி விளம்பரங்களுக்கு 9 டாலர் வரை செலவாகியுள்ளது.
- 1936 இல் உலகின் முதல் உயர் வரையறை தொலைக்காட்சி அமைப்பு இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது.
- மார்ச் 1954 இல் முதல் வண்ணத் television George Westinghouse-ல் தயாரிக்கப்பட்டது.
- முதல் தொலைக்காட்சி ரிமோட்டை 1950 இல் ஜெனித் என்பவரால் உருவாக்கப்பட்டது.
- ஆரம்பகால தொலைக்காட்சி கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காட்டப்பட்டது.
- ஆரம்பகாலத்தில் தொலைக்காட்சிகளில்அதிகமாக ஒளிபரப்பு செய்யப்பட்டவை ஒலிம்பிக் மற்றும் கால்பந்து உலகக் கோப்பை போன்ற உலகளாவிய நிகழ்வுகள் ஆகும்.
- தற்போது, உலகின் மிகப்பெரிய தொலைக்காட்சி Samsungs Largest Curved 105 inch UHD 4K LED ஆகும்.
xylophone பற்றிய சுவாரசியமான தகவல்கள்…
தப்பித்தவறி TV ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 5 தவறுகள்!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |