Yamaha Rayzr 125 fi Hybrid Mileage
இக்காலத்தின் வாகனத்தின் தேவை என்பது அதிகரித்து கொண்டே இருக்கிறது. நாம் ஒரு இடத்திற்கு சரியான நேரத்தில் போக வேண்டுமென்றால் அதற்கு வாகனம் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. வாகனத்தில் பல வகைகள் உள்ளது. பஸ், லாரி, பைக், ஸ்கூட்டி போன்ற பல வாகனங்கள் உள்ளது. இதில் நாம் அதிகமாக பயன்படுத்துவது பஸ் தான். பேருந்து ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பயனுள்ளதாக இருந்தாலும், ஸ்கூட்டி, பைக்கில் இருக்கும் வசதிகள் பேருந்தில் இருக்காது. இதன் காரணமாகவே, அனைவரும் எப்படியாவது ஒரு ஸ்கூட்டியோ பைக்கோ வாங்கி விட வேண்டும் என்று நினைப்போம். இதற்காக பணமும் சேமித்து கொண்டிருப்போம். எனவே, நீங்கள் புதிதாக ஸ்கூட்டி வாங்க நினைக்கிறீர்கள் என்றால் Yamaha Rayzr 125 fi Hybrid ஸ்கூட்டரின் விலை, மைலேஜ் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Yamaha Rayzr 125 fi Hybrid Specifications in Tamil:
விலை:
Yamaha RayZR 125 Fi ஹைப்ரிட் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.84,730 ஆகும். இதனுடைய உயர்ந்த மாடலின் விலை ரூ.94,830 ஆகும்.
வேரியண்ட்:
amaha RayZR 125 Fi ஹைப்ரிட் ஸ்கூட்டர் இந்தியாவில் 5 வகைகளில் வாங்க கிடைக்கிறது.
நிறங்கள்:
Yamaha RayZR 125 Fi ஹைப்ரிட் ஸ்கூட்டர் ஆனது, 12 வண்ணங்களில் வாங்க கிடைக்கிறது. அதாவது, மேட் ரெட், மெட்டாலிக் பிளாக் மற்றும் சியான் ப்ளூ,ரேசிங் ப்ளூ மற்றும் டார்க் மேட் ப்ளூ, மேட் பிளாக் மற்றும் லைட் கிரே உள்ளிட்ட பல வண்ணங்களில் வாங்க கிடைக்கிறது.
NIJ ஆட்டோமோட்டிவ் ஆக்சிலரோ R14 ஸ்கூட்டரின் விலை மற்றும் சிறப்பு அம்சம்
எடை:
Yamaha RayZR 125 Fi ஹைப்ரிட் ஸ்கூட்டர் ஆனது, எடை 99 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் Fuel டேங்க் 5.2 லிட்டர் கெப்பாசிட்டியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மைலேஜ் விவரம்:
Yamaha RayZR 125 Fi ஹைப்ரிட் ஸ்கூட்டர் ஆனது, லிட்டருக்கு 71.33 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கொடுக்கிறது.
எஞ்சின் அமைப்பு:
RayZR 125 Fi ஹைப்ரிட் ஸ்கூட்டர் ஆனது, 125 ccbs6-2.0 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 8.2 PS ஆற்றலையும் 10.3 Nm டார்க்கையும் உருவாக்குகிறது. முன்பக்கம் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் டிரம் பின்புற பிரேக்குகள் உள்ளன.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |