பதிவு திருமணம் செய்ய விதிமுறை மற்றும் தேவையான ஆவணங்கள்
திருமணத்தை பதிவு செய்வது எப்படி? | Marriage Registration Tamil Nadu Marriage in Tamil வணக்கம் நண்பர்களே இன்று தொழில்நுட்ப பதிவில் நாம் பார்க்க போகிறது என்னவென்றால்? பதிவு திருமணம் செய்ய தேவையான ஆவணங்கள் என்ன வேண்டும் என்பதை பற்றி பார்க்க போகிறோம். தமிழ்நாட்டில் எங்கு திருமணம் நடந்தாலும் அதை பதிவு செய்ய வேண்டும் …