திருட்டு போகாமல் இந்த சாதனம் பார்த்து கொள்ளும்..!

Advertisement

திருட்டு போகாமல் இந்த சாதனம் பார்த்து கொள்ளும்:-

  • Digitek நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ள இந்த குட்டி சாதனத்தை நாம் வைத்துக் கொண்டால் கணினி மற்றும் இதர சாதனங்கள் தொலைந்து போவதை கண்டுபிடிக்கலாம்.
  • ஸ்மார்ட்போன்கள் திருட்டு போனால் கண்டுபிடிக்க நிறைய சாதனங்கள் உள்ளது. ஆனால் கணினி மற்றும் இதர சாதனங்கள் தொலைந்து போனால் கண்டறிய  Digitek நிறுவனம் ஒரு அறிய வகை சாதனமான (Anti lost wireless tracker) கருவியை கண்டுபிடித்துள்ளது.
  • இந்த சாதனத்தை கொண்டு தொலைந்து போன கணினி மற்றும் இதர சாதனங்களை கண்டுப்பிடிக்க முடியும். இந்த சாதனம் Digitek Tracker செயலுடன் இணைக்கப்படுகிறது.Anti lost wireless tracker
  • இந்த சாதனத்தை கணினி மற்றும் இதர சாதனங்களுடன் இணைத்துக் கொள்ளலாம்.
  • கைபேசியுடன் இணைக்கப்பட்டால் tracker இருக்கும் இடத்தை கண்டறிய முடியும். மின் சாதனங்கள் மட்டுமின்றி, இந்த சாதனத்தை கொண்டு காரையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.
  • இந்த சாதனத்தில் உள்ள In-Build அலாரம் நிர்ணகிக்கப்பட்ட எல்லைக்குள் மிக சீராக செயல்படும்.
  • மேலும் இவற்றில் எல்லை அளவுகளை மாற்றியமைக்க முடியும். அதாவது இவற்றில் அதிகளவு 30 மீட்டர் பரப்பளவில் இருக்கும் Anti lost wireless tracker நிர்ணயிக்கப்பட்ட எல்லை கடந்து செல்லும் போது அலாரம் அடிக்கும்.
  • இந்த சாதனத்தைப் பயன்படுத்தி Remote முறையில் ஸ்மார்ட்போனில் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை எடுக்க முடியும்.
  • இந்த முறையை பயன்படுத்த அதற்கான பொத்தானை தேர்வு செய்தால் போதும். Anti lost wireless tracker-க்கான செயலியை பயன்படுத்த Google மற்றும் play store-களில் இலவசமாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
  • மேலும் இந்த சாதனங்களை கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் வாங்க முடியும்.

கொசு தொல்லை இனி இல்லை..! கொசு விரட்டும் Super mosquito gadget

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

Advertisement