உங்ககிட்ட ரெட்மி போன் இருக்கா அப்ப இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க..!

Advertisement

4 Ways to Take Screenshot in All Redmi Mobile Tamil Language

4 Ways to Take Screenshot in All Redmi Mobile Tamil Language – இப்போல்லாம் எல்லார்கிட்டையுமே ஸ்மார்ட்போன் என்பது கண்டிப்பாக இருக்கும். இருப்பினும் அதனுடைய மாடல் தான் வேறுபாடும். ஸ்மார்ட்போனில் நிறைய வகையான மாடல்கள் உள்ளது. ரெட்மி ஸ்மார்ட்போனை எடுத்துக்கிட்டிங்கனா அதுலேயே நிறைய மாடல்கள் உள்ளது. இன்று நாம் ரெட்மி ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவருக்கும் பயன்படும் ஒரு அருமையான Screenshot ட்ரிக்ஸ் பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். பொதுவாக ரெட்மி போனில் Screenshot எடுப்பதற்கு அனைவருமே ஒரே முறையை மட்டுமே பின்பற்றுவோம். ஆனால் ரெட்மி போனில் Screenshot எடுப்பதற்கு நான்கு எளிய வழிகள் இருக்கிறது அதனை பற்றி தான் இன்று நாம் தெரிந்துகொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

வழி: 1

உங்கள் ரெட்மி போனை ஓபன் செய்து எதை Screenshot எடுக்கவேண்டுமோ அதனை ஓபன் செய்துகொள்ளவும் பிறகு போன் டிஸ்பிளேயில் மூன்று விரல்களை மட்டும் வைத்து இழுத்தீர்கள் என்றால். அதுவேகவே Screenshot எடுத்துக்கொள்ளும். Screenshot எடுக்க இது ஒரு அருமையான வழியாகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்க போன் ரொம்ப Slow ஆ இருக்கா..? அப்போ இந்த Settings மட்டும் மாத்துங்க போதும்..!

வழி: 2

அடுத்ததாக உங்கள் மொபைல் போனில் உள்ள Volume Down Button மற்றும் Power Button ஆகிய இரண்டியும் ஒரே சமயம் செய்து அழுத்தினால் போதும் Screenshot-ஐ  எடுத்துக்கொள்ளலாம்.

வழி: 3

ஒரு பெரிய இமேஜ் அல்லது டாகுமென்ட் Screenshot எடுக்கவேண்டும் என்றால். அதனை ஓபன் செய்து உங்கள் வழி ஒன்றில் கூறப்பட்டுள்ளது போல் உங்கள் மூன்று விளர்களையும் அந்த டாக்குமென்டில் கீழேஇழுக்கவும் . இப்படி செய்யும் போது Screenshot எடுக்கப்பட்டு வலது பக்கத்தில் இருக்கும். அப்பொழுது Scroll என்ற ஆப்சன் இருக்கும் அதனை கிளிக் செய்யுங்கள் இப்பொழுது அந்த Screenshot கீழே கொஞ்சம் கொஞ்சமாக Scroll செய்துகொண்டிருக்கும். உங்களுக்கு எதுவரைக்கும் Screenshot வேண்டுமோ அது வரைக்கும் Scroll செய்து கொள்ளுங்கள் பிறகு Done என்பதை கிளிக் செய்துகொள்ளவும்.

வழி: 4

முதலில் Setting உள்ளே செல்லவும். பிறகு அவற்றில் Additional Settings-ஐ கிளிக் செய்யுங்கள். பிறகு Quick Ball என்பதை கிளிக் செய்யுங்கள். பின் Turn On Quick Ball என்பதை on செய்துகொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் டிஸ்பிளேயில் ஒரு ஓரத்தில் மேல் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் ஒரு சிம்பிள் காணப்படும். அதனை செய்யவும், பின் கத்தரிக்கோல் போன்று ஒரு ஆப்சன் இருக்கும் அதனை கிளிக் செய்து நீங்கள் Screenshot எடுத்துக்கொள்ளலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்கள் போன் வேறு கைக்கோ அல்லது வேறு இடத்திற்கோ போனால் யூஸ் செய்ய முடியாது..! அதற்கு இந்த Settings மாத்திடுங்க..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement