Rs.1299 விலைக்கு 40 Hours Battery Life உள்ள ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்.!

ஏர்டோப்ஸ் 121 ப்ரோ ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்.!

இன்றைய மார்டன் உலகில் அனைவருமே பலவகையான எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்துகின்றோம். இதன் காரணமாக பல நிறுவனர் புதிய புதிய சாதனைகளை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் போட் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் பலவகையான எலக்ட்ரானிக்  சாதனங்களை மிகவும் மலிவு விலையில் மிகவும் தரமான ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் போட் நிறுவனம் Rs.1299 விலைக்கு 40 Hours Battery Life உள்ள ப்ளூடூத் இயர்போன் அறிமுகம் செய்துள்ளது அதுகுறித்த சில சிறப்பு அம்சங்களை இங்கு நாம் படித்தறியலாம் வாங்க.

ஏர்டோப்ஸ் 121 ப்ரோ – Airdopes 121 Pro Specifications:

போட் நிறுவனம் அதன் லேட்டஸ்ட் “ஏர்டோப்ஸ்” ஒன்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அது போட் ஏர்டோப்ஸ் 121 ப்ரோ ஆகும்.

இந்த போட் ஏர்டோப்ஸ் 121 ப்ரோ-ஐ வாங்க வேண்டும் என்றால் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரான அமேசானில் இப்பொழுதே ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். இந்த அம்சம் அமேசானில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த வயர்லெஸ் பார்ப்பதற்கு சிறிய வடிவமைப்பில் பார்ப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் அருமையாக இருக்கிறது. மேலும் இந்த இயர்போன் அமேசானில் ராயல் ப்ளூ, பிளாக், கிறீன் போன்ற நிறங்களில் கிடைக்கின்றது. தங்களுக்கு எந்த நிறம் பிடித்திருக்கிறேதோ அந்த நிறத்தில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

போட் ஏர்டோப்ஸ் 121-இல் ப்ளூடூத் 5.3 இணைப்பு உள்ளது. மேலும் அவை 10 மிமீ டைனமிக் டிரைவர்களால் இயக்கப்படுகின்றன. இது ஐபிஎக்ஸ் 4 சான்றளிக்கப்பட்டதாகும். அதாவது இந்த இயர்போன்கள் தண்ணீர் அல்லது வியர்வையால் இதற்கு எந்த ஒரு சேதமும் ஏற்பட்டதாம்.

இதையும் படியுங்கள் 👉 வெறும் ரூ.10,000-க்கும் உலகின் முதல் 11ஜிபி ரேம் கொண்ட டெக்னோ ஸ்பார்க் 9 ஸ்மார்ட்போன் அறிமுகம்

போட் ஏர்டோப்ஸ் 121-யின் விலை:

இந்த போட் ஏர்டோப்ஸ் 121-யின் விலை என்ன என்று நீங்கள் இந்த பதிவின் தலைப்பை பார்த்தே தெரிந்துகொண்டிருப்பீர்கள். ஆம் தலைப்பில் உள்ளது போல் இந்த போட் ஏர்டோப்ஸ் 121-யின் விலை 1299 ரூபாய் தான். 1299 ரூபாய்க்கு இந்த  ஏர்டோப்ஸ் 121 ப்ரோ ப்ளூடூத் இயர்போன் சிறந்தது என்று சொல்லலாம்.

ஏன் சிறந்த அம்சம் அப்படினு சொல்றன் அப்படின்னா இந்த அம்சத்தில் உள்ள நல்ல விஷயம் உன்னவென்றால் போட் ஏர்டோப்ஸ் 121 ஆனது 40 மணி நேரம் வரை இயங்கக்கூடியது மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி சார்ஜிங் போர்ட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே நாம் இந்த ஏர்டோப்ஸ் 121 ப்ரோ ப்ளூடூத் இயர்போனை நம்பிக்கையுடன் வாங்கலாம்..!

இந்த ப்ளூடூத் இயர்போனை வாங்க விரும்புகிறீகள் என்றால் இப்பொழுதே கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து ஆர்டர் செய்துகொள்ளுங்கள்.

👉👉👉 https://www.amazon.in/

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil