amazon யூஸ் பண்றவுங்க கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க

Advertisement

Amazon Tricks and Hacks

பெரும்பாலானோர் ஸ்மார்ட் போன் தான் பயன்படுத்துகின்றோம்.ஆனால்  அதில் உள்ள டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸை தெரிந்து கொள்வதில்லை. அதனால் தான்  நம் பதிவில் தினந்தோறும் தொழில்நுட்ப செய்திகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் அமேசான் நிறைய நபர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு  உதவும் வகையில் இன்றைய பதிவு இருக்கும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Amazon Tricks:

நீங்கள் கடையில் சென்று உடையோ அல்லது பொருளோ வாங்க போகிறீர்கள். அப்போது அதனுடைய விலையை பார்த்து விட்டு ஆன்லைன்ல எவ்வளவு விலை இருக்கும் போட்டு பார்ப்பீர்கள். அப்போது அந்த பொருளின் பெயர் அல்லது உடையின் பெயரை வைத்து தான் போட்டு பார்ப்பீர்கள்.

Amazon Tricks in tamil

அதற்கு பதிலாக அமேசானிற்கு செல்லவும். அதில் மேலே லென்ஸ் ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யவும். அதை கிளிக் செய்ததும் Barcode ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்து நீங்கள் எவ்வளவு விலை பார்க்க வேண்டுமோ அந்த பொருளின் Barcode-யை அதில் ஸ்கேன் செய்தீர்கள் என்றால் விலையை கொடுத்துவிடும்.

ஒரு வேலை அந்த பொருளில் Barcode இல்லையென்றால் அமேசானில் Barcode ஆப்ஷனுக்கு பக்கத்திலேயே Search ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து நீங்கள் வைத்திருக்கும் பொருளை ஸ்கேன் செய்தீர்கள் என்றால் விலையை கொடுத்து விடும்.

என்னங்க சொல்றீங்க இந்த Tricks இன்ஸ்டாகிராம்ல இருக்கா..! இது இவ்ளோ நாளா தெரியாம போச்சே..!

Amazon Tricks and Hacks:

நீங்கள் அமேசான் பயன்படுத்துகிறவர்களாக இருந்தால் நோட்டிபிகேஷன் வரும் அல்லவா.! அதுவே  அமேசானின் Notification வந்தால் மட்டும் அதை கிளிக் செய்யுங்கள். நீங்கள் Chrome-யில் ஏதவாது Article படிக்கிறீர்கள் என்றால் அதில் வரும் Add-களை கிளிக் செய்யும் போது அது அமேசானா என்று கன்பார்ம் செய்து விட்டு அப்பறம் அதில் Product-களை வாங்குங்கள். ஏனென்றால் ஹக்கேர்ஸ் போலியான அமேசான் லோகோ வைத்து உங்களின் பணத்தை திருடுகிறார்கள். மேலும் நீங்கள் ஏதவாது ஆர்டிகள் படிக்க போகிறீர்கள் என்றால்  அதன் உள்ளே போகும் போது Allow கேட்டால் கொடுக்காதீர்கள். ஏனென்றால் அதன் மூலமாக ஹக்கேர்ஸ் உங்களின் தகவலை திருடுகிறார்கள்.  

உங்க போன்ல Google Chrome இருக்கு ஆனா இதுல இருக்க ட்ரிக்ஸ் தெரியலன எப்படி..?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement