என்னது ஸ்மார்ட் போன் Display -வை Zoom செய்ய முடியுமா..? அது எப்படி..!

Advertisement

Android Phone Super Settings

இந்த காலகட்டம் ஸ்மார்ட் போன் கால கட்டமாக மாறிவிட்டது. ஏனென்றால் இந்த கால கட்டத்தில் அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள். அதுபோல போன் வந்த நேரத்தில் ஒரு சிலருக்கு மட்டும் இதை பயன்படுத்த தெரிந்தது. ஆனால் இப்பொழுது சிறிய குழந்தைகள் கூட ஸ்மார்ட் போனில் பூந்து விளையாடுகிறார்கள். அந்த வகையில் இன்று ஸ்மார்ட் போனில் இருக்கும் சூப்பரான Settings பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Android Phone Super Settings in Tamil:

Settings -1 

Magnification

முதலில் உங்களுடைய போனில் இருக்கும் Settings உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் உள்ளே Search Bar -ல் Magnification என்று டைப் செய்ய வேண்டும்.

Magnify With Triple-Tap

பின் ஒரு திரை தோன்றும். அதில் 2 ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் Magnify With Triple-Tap என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

Magnify With Triple Tap

பின் அந்த ஆப்சன் OFF செய்யப்பட்டிருந்தால் அதை ON செய்து கொள்ளுங்கள்.  இதுபோல ஆன் செய்வதால் உங்கள் போன் Display -இல் எந்த இடத்தில் வைத்து 3 முறை டச் (Touch) செய்தால் உங்களுடைய Display Zoom அதாவது பெரிதாக மாறும். இதுபோல நீங்கள் உங்கள் Display -இல் எந்த இடத்தை வேண்டுமானாலும் Zoom செய்து பார்க்கலாம்.  

உங்க போனில் Internet ஆன் செய்வதற்கு முன் இந்த Settings -யை மாத்திடுங்க..!

Settings -2 

நம்முடைய போனாக இருந்தாலும் சரி நமக்கு பிடித்தவருடைய போனாக இருந்தாலும் சரி அவர் காலையில் இருந்து இரவு வரை போனில் என்னென்ன செய்திருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா..?

myactivity.google.com

அப்போ உங்களுடைய Chrome உள்ளே செல்ல வேண்டும். பின் Search Bar -ல் myactivity.google.com என்று டைப் செய்து Search செய்ய வேண்டும்.

myactivity

 பின் அதில் ஒரு புதிய திரை தோன்றும். அதில் உங்கள் போனில் காலையில் இருந்து இரவு வரை என்னென்ன செய்திருக்கிறீர்கள் என்று அங்கு கொடுக்கப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு நீங்கள் எந்தெந்த ஆப் உள்ளே சென்றீர்கள் என்பது வரை அங்கு கொடுக்கப்பட்டிருக்கும். இதை வைத்து நாம் போனில் என்னென்ன செய்தோம் என்று தெரிந்து கொள்ள முடியும்.  
உங்க போன்ல Internet Speed ஆ இருக்கணுமா..? அப்போ இந்த Settings எல்லாம் உடனே மாத்திடுங்க..!
உங்க ஸ்மார்ட் போனில் இந்த Settings பற்றி தெரிஞ்சி வச்சிக்கோங்க..! அதான் நல்லது

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement